தமிழக கடலோர காவல்படையில் வேலை : 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

இந்திய கடலோர காவல்படை தமிழக பிரிவில் MT ஃபிட்டர், மெஷினிஸ்ட் மற்றும் பிற காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உங்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:
Store Keeper Grade II – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
Civilian Motor Transport Driver – 10வது தேர்ச்சி/சரியான ஓட்டுநர் உரிமம்
Electrical Fitter/Machinist/Turner/Carpenter/MT Fitter/Ship Fitter/ICE Fitter/Sheet Metal Worker/Electrical Fitter/Welder – 10வது தேர்ச்சி /ITI
Multi Tasking Staff – 10வது தேர்ச்சி
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தபால் முகவரி:
The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai – 600 009
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 29.11.2022.
மேலும் தகவல்கள்/அறிவிப்பு/ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: https://indiancoastguard.gov.in/