Search
Search

குழந்தைகள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

kulanthai kanavu palangal

சிறிய குழந்தைகள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கும் நோய்கள் விலகும்.

குழந்தைகள் விளையாடுவது போல கனவு கண்டால் நீங்கள் நிம்மதி இல்லாமல் பல பிரச்சினைகளில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுடைய கனவில் குண்டான குழந்தை வந்தால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

நீங்கள் குழந்தையை அடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று அர்த்தம்.

kulanthai kanavu palangal

குழந்தைக்கு உணவு கொடுப்பது போல கனவு கண்டால் பண விஷயங்களில் உங்களுக்கு நெருக்கடி ஏற்படும்.

அழகான பெண் குழந்தை உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் ஏற்படும்.

சிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும் என்று பொருள்.

குழந்தை தொட்டிலில் உறங்குவது போல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

ஆண் குழந்தை பிறப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலமாக நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

உங்கள் கைகளில் ஒரு குழந்தை இருப்பது போல கனவு வந்தால் உங்களின் வெற்றிக்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என அர்த்தம்.


You May Also Like