ரூ.126 கோடி, ஷாருக்கானை விட அதிக சம்பளம், யாருப்பா அந்த OTT ஸ்டார் ?
சமீபகாலத்தில் மக்களின் பொழுதுபோக்கு வழிகளில் ஓடிடி (OTT) தளங்கள் முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. திரையரங்குகளில் நேரடியாக படம் பார்ப்பதைவிட, ஓடிடி தளங்களில் படங்களை பார்க்கும் மக்கள் எண்ணிக்கை...