• Home
Monday, June 23, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

by Tamilxp
March 9, 2025
in லைஃப்ஸ்டைல்
A A
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

நெல்லிக்காய் மற்றும் தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது உடலுக்கு இருமடங்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயில் குளுகோஸ், புரக்டோஸ், ஆன் டி ஆக்ஸைடு, இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் அடங்கியுள்ளது.

இதையும் படிங்க

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா..? இதோ நச்சுனு சில டிப்ஸ்..!

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா..? இதோ நச்சுனு சில டிப்ஸ்..!

August 8, 2024
நெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..!

நெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..!

March 9, 2025
தர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

March 18, 2025
இந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும்

இந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும்

August 8, 2024
ADVERTISEMENT

தேன் நெல்லிக்காய் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – ஒரு கிலோ
சுத்தமான தேன் – தேவைக்கேற்ப

சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி நீள்வாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு அதை கண்ணாடி பாட்டிலில் உள்ள தேனில் போட்டு ஊற வைக்கவும். இதனை அனைவரும் சாப்பிடலாம். இது 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

கண் பாதுகாப்பு

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் உண்டாகும் எரிச்சல், கண்களில் சிவப்பு, கண்களிலிருந்து நீர் வடிவது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 தேன் நெல்லிக்காய் கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

கர்ப்பப்பை பாதுகாப்பு

பெண்கள் பூப்படைந்த காலம் முதல் தினம் இரண்டு தேன் நெல்லிக்காய் சாப்பிடலாம். இதனால் மாதவிடாய் பிரச்சனை, பாலிசிஸ்டிக் ஓவரீஸ், கர்ப்பப்பை புற்று போன்ற பிரச்சனைகளை சரிசெய்து விடும்.

மாதவிடாய் உபாதைகளை பெருமளவு குறைத்து சீரான மாதவிடாய்க்கு உதவும். பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான வெள்ளைப் போக்கு பிரச்சினைகளுக்கும் தேன் நெல்லிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

ரத்த சுத்திகரிப்பு

தேன் நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த அணுக்களை அதிகரிக்க உதவும். இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை, பசியின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் தேன் நெல்லி சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு நீங்கி நன்கு பசியெடுக்கும். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கும் தேன் நெல்லிக்காய் நன்மையை தரும்.

கல்லீரல் மற்றும் சிறுநீர் பாதுகாப்பு

தேன் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள அழுக்கை வெளியேற்றி கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும் சிறுநீரகக் கோளாறுகளையும் வராமல் தடுக்கும்.

தலைமுடி பாதுகாப்பு

முடி கொட்டும் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தேன் நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இதனால் முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு மயிர்கால்கள் வலிமையடைந்து முடியின் வளர்ச்சிக்கு உதவும்.

ShareTweetSend
Previous Post

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்

Next Post

இந்துப்புவின் மருத்துவ குணங்கள்

Related Posts

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
வீராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

வீராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
இந்துப்புவின் மருத்துவ குணங்கள்

இந்துப்புவின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும் மிளகு

வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும் மிளகு

ADVERTISEMENT
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?
ட்ரெண்டிங்

‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...

by Tamilxp
June 21, 2025
“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.
ட்ரெண்டிங்

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு...

by Tamilxp
June 21, 2025
சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?
தெரிந்து கொள்வோம்

சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

இந்திய அரசு, சிறு வணிகங்கள் பொருளாதார...

by Tamilxp
June 21, 2025
தொழில் முனைவோர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள்
தெரிந்து கொள்வோம்

தொழில் முனைவோர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள்

March 9, 2025
தெரிந்து கொள்வோம்

ஒரே நேரத்தில் 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை…உலகின் மிக வெப்பமான பகுதி இதுதான்

May 20, 2024
தண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்
தெரிந்து கொள்வோம்

தண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்

March 9, 2025
ஆந்தைகள் பற்றி சில உண்மைகள்
தெரிந்து கொள்வோம்

ஆந்தைகள் பற்றி சில உண்மைகள்

March 9, 2025
வௌவால் வாழ்க்கை வரலாறு
தெரிந்து கொள்வோம்

வௌவால் வாழ்க்கை வரலாறு

March 9, 2025
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.