Search
Search

அப்போ பிகில்.. இப்போ லியோ – நிலநடுக்கத்தால் உடைந்த சூப்பர் சஸ்பென்ஸ்

லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது கஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது, இன்று படிப்பில் கலந்து கொண்ட மொத்த கலைஞர்களும் spice jet விமானத்தில் சென்னை திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, காஷ்மீர், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சற்று சலசலப்பும் ஏற்பட்டது. ஆனால் இதில் லியோ பட குழுவிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இதுவரை வெளியிடப்படாத தகவலாக பிரபல நடிகர் கதிர் இந்த படத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் பட குழுவை பார்க்க சென்றாரா? அல்லது படபிடிப்புக்காக அங்கு சென்றாரா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ எதுவும் இல்லை.

ஏற்கனவே கதிர், தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like