Search
Search

Online class அட்ராசிட்டி..! சிவாஜியாக மாறிய சுட்டிக்குழந்தை..!வைரல் வீடியோ..!

சுட்டிக்குழந்தைகள் பெரியவர்களை விட தற்போது புத்திசாலித்தனமாக இருக்கின்றனர். அதற்கு உதாரணமாக இணையதளத்தில் வைரலாகும் சில வீடியோக்களை கூறலாம்.

அதில், அவர்கள் தாயோடும் சரி, மற்றவர்களோடும் சரி பேசும் வார்த்தைகள் நம்மையே சற்று யோசிக்க வைக்கின்றன.

பசிக்கும்ல.. ஐயயோ அம்மா.. அப்பா கிட்ட சொல்லுவேன்.. இப்படியான குழந்தைகளின் வைரல் வீடியோக்களுக்கு மத்தியில் இன்னொரு சுட்டியின் வீடியோவும் இணைந்திருக்கிறது.

இதோ உங்களுகக்காக…

Leave a Reply

You May Also Like