Search
Search

ஆஸ்கருக்கு செல்லும் பா.ரஞ்சித் படம்? எது தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பா.ரஞ்சித். இவர் தற்போது நடிகர் விக்ரமை வைத்து, தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

1840-ஆம் ஆண்டு முதல் 1940 வரை நடந்த வரலாற்று சம்பவங்களை வைத்து, இந்த படத்தை உருவாக்கி வருகிறார். தரமான முறையில் உருவாகி வரும் இந்த படத்தை, ஆஸ்கர் உள்ளிட்ட வெளிநாட்டு விருது விழாவுகளுக்கு அனுப்பி வைக்க, பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளாராம்.

குறிப்பாக, இந்த படம் ஆஸ்கர் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

You May Also Like