• Home
Friday, June 20, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    sperm donation tamil

    விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

பனங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

by Tamilxp
March 9, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
பனங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனங்கிழங்கு, பதநீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, நார் என அனைத்திலும் மருத்துவ குணம் கொண்டது. இது மனிதர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது.

பனைமரம் அதிக காலம் உயிர் வாழும். இதனை கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. பனங்கிழங்கின் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி தரும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலுக்கு வலுசேர்க்கும்.

இதையும் படிங்க

நெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..!

நெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..!

March 9, 2025
பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

June 2, 2025
சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

June 19, 2025
ஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

ஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

March 16, 2025
ADVERTISEMENT

பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து அதோடு கருப்பட்டி சேர்த்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சாப்பிட்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும். சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள் பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வேகவைக்காத பனங்கிழங்கை வெயிலில் காய வைத்து அரைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளவும். அதனை தோசை அல்லது உப்புமா செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனங்கிழங்கு வாயுத்தொல்லை தரக்கூடியது. இதனை தவிர்க்க பணம் கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடலாம். பனங்கிழங்கில் சிறிதளவு பித்தம் இருப்பதால் இதனை சாப்பிட்ட பிறகு 5 மிளகு எடுத்து சாப்பிடுங்கள்.

Tags: கிழங்கு வகைகள்
ShareTweetSend
Previous Post

மரவள்ளிக் கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள்

Next Post

அம்பரலங்காயின் மருத்துவ குணங்கள்

Related Posts

உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
மருத்துவ குறிப்புகள்

உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

June 19, 2025
சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?
மருத்துவ குறிப்புகள்

சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

June 19, 2025
வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
மருத்துவ குறிப்புகள்

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

June 18, 2025
மாரடைப்பை தடுக்கும் ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் என்ன?
மருத்துவ குறிப்புகள்

மாரடைப்பை தடுக்கும் ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் என்ன?

June 15, 2025
கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்
மருத்துவ குறிப்புகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்

June 15, 2025
அகத்திக்கீரையின் மருத்துவ குணங்கள்
மருத்துவ குறிப்புகள்

அகத்திக்கீரையின் மருத்துவ குணங்கள்

June 15, 2025
Next Post
அம்பரலங்காயின் மருத்துவ குணங்கள்

அம்பரலங்காயின் மருத்துவ குணங்கள்

நட்சத்திர பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன?

நட்சத்திர பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன?

ப்ளாக்பெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்

ப்ளாக்பெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்

ADVERTISEMENT
ஒரே குத்து.. வைரலான அமீர்கானின் வீடியோ
ட்ரெண்டிங்

ஒரே குத்து.. வைரலான அமீர்கானின் வீடியோ

நடிகர் ஆமிர் கான் சமீபத்தில் இந்திய...

by Tamilxp
June 19, 2025
உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
மருத்துவ குறிப்புகள்

உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

இன்றைய காலகட்டத்தில் சிலர் உடல் எடையை...

by Tamilxp
June 19, 2025
ரேஷன் கார்டு ரத்து.., உடனே இதை பண்ணுங்க, ஜூன் 30 கடைசி நாள்
ட்ரெண்டிங்

ரேஷன் கார்டு ரத்து.., உடனே இதை பண்ணுங்க, ஜூன் 30 கடைசி நாள்

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காகவே...

by Tamilxp
June 19, 2025
சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?
மருத்துவ குறிப்புகள்

சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

சிட்ரஸ் பழங்கள் பொதுவாக புளிப்பு சுவை...

by Tamilxp
June 19, 2025
குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

குதிரைகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

March 9, 2025
கனவில் மாடு வந்தால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

கனவில் மாடு வந்தால் என்ன நடக்கும்?

May 29, 2025
Cockroach in Tamil
தெரிந்து கொள்வோம்

கரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா?

March 9, 2025
ATM-ல் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்தினால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

ATM-ல் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்தினால் என்ன நடக்கும்?

May 29, 2025
ராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய வரலாறு
தெரிந்து கொள்வோம்

ராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய வரலாறு

March 9, 2025
பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.