Search
Search

அதர்வா நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பட்டத்து அரசன். களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தற்போது படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

You May Also Like