Search
Search

திடீரென தீப்பற்றி எரிந்து நாசமான விமானம் – பரபரப்பு வீடியோ

சீனாவின் சாங்கிவிங் விமான நிலையத்தில் திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்று ஓடுதளத்தில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

You May Also Like