Search
Search

பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

You May Also Like