Search
Search

முன்பதிவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2….அதற்குள் இத்தனை கோடிகளா??

மணி ரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

தற்போது படத்தின் புக்கிங் உலகம் முழுவதும் தொடங்கிவிட்டது. இதில் தமிழகத்தில் ரூ 5 கோடியும், உலகம் முழுவதும் ரூ.15 கோடியும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like