Search
Search

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

பலருடைய வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் பூனையை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் என்ன அர்த்தம் என்பதை பற்றி பாப்போம்.

kanavil poonai kadithal

ஒரு பூனைக்குட்டியை நீங்கள் காப்பாற்றுவது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க போகிறது என அர்த்தம்.

திருமணமாகாதவர் கனவில் பூனை வந்தால் உறவினர்களிடம் பிரச்சனைகள் ஏற்படும்.

பூனை குட்டியை காப்பாற்றுவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடைபெறும்.

பூனை உங்களை தாக்குவது போல் கனவு வந்தால் நீங்கள் திட்டமிட்ட செயல்கள் நடைபெறவில்லை என்று அர்த்தமாகும்.

இரட்டை பூனை கனவில் கண்டால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழல் உருவாகும்.

பூனைகள் கூட்டமாக இருப்பது போல் கனவு கண்டால் குழப்பமான சூழல் உருவாகும்.

திருமணமான பெண் கனவில் பூனை வந்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கை விருப்பமில்லாமல் செல்கிறது என்று அர்த்தமாகும்.

நீங்கள் ஒரு பூனையை அடிப்பது போல கனவு கண்டால் புதிய பிரச்சனை உருவாகும்.

பெண்கள் தங்களுடைய கனவில் பூனை வந்தால் வாழ்க்கையில் எதிர்பாராத விஷயங்களை சந்திப்பார்கள்.

பூனை உங்களை கடிப்பது போல் கனவு வந்தால் உங்களை சுற்றி மோசமானவர்கள் இருப்பதாக அர்த்தம்.

வெள்ளை நிற பூனை கனவில் வந்தால் நீங்கள் நிதானமாக இருப்பதைக் குறிக்கிறது.

பூனை குறுக்கே சென்றால் நல்லதா..? கெட்டதா..?

Leave a Reply

You May Also Like