கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிக்பாஸ் பிரபலம்…வைரல் போட்டோஸ்

மாடல் அழகியான ரைசா சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். இதையடுத்து அவர்க்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் கஜோலின் PA கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் ரைசா வெள்ளை நிற உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.