மொட்டை தலையுடன் ராஷ்மிகா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனாவிற்கு (Rashmika Mandanna) இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

நம்ம ஊரில் கடை விளம்பரத்திற்கு பிரபலங்களின் படங்களை பயன்படுத்துவது உண்டு. அவ்வாறு வேளாங்கன்னியில் உள்ள ஒரு சலூனில் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு மொட்டை போட்டது போல் படம் வைத்து தனது கடைக்கு விளம்பரப்படுத்தியுள்ளனர்.

இதனை கண்ட இணையவாசிகள், அதனை கலாய்த்து மீம்ஸ் வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த படம்