கார்த்தியின் ‘சர்தார்’ படம் எப்படி இருக்கு.?: ட்விட்டர் விமர்சனம்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ‘விருமன்’ படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
தற்போது மித்ரன் இயக்கத்தில் உருவான ‘சர்தார்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ளார் கார்த்தி. படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை இணையத்தில் குவித்து வருகின்றனர்.
#Sardar first half 🔥🔥#karthi‘s script selection❤️❤️@Psmithran screen play so far💥
— RJ Raja (@rajaduraikannan) October 21, 2022
#Sardar interval – Brilliant concept, wonderful buildup.
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 21, 2022
The man @Karthi_Offl looks like a beast in the other look. So looking forward to the second half.
#Sardar படம் பார்த்து முடிச்சாச்சு ரொம்ப நல்ல சமூக அக்கறை உள்ள கதை ரொம்ப இன்டர்ஸ்ட் போகுது @Karthi_Offl அண்ணா நடிப்பு அட்டகாசம் ❤️@Psmithran ப்ரோ ரொம்ப அழுத்தமான நல்ல திரைக்கதை👌👌@gvprakash மியூசிக் தெறிக்குது 💥 படம் பிளாக்பஸ்டர் தான்#SardarDeepavali#SardarFDFS
— S.NIRMAL KUMAR (@Nirmal_twitt) October 21, 2022
#SardarDiwali winner @Psmithran @Karthi_Offl congrats
— Varun (@varusath2003) October 21, 2022
