Tag: Chennai News

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி – சென்னையில் இன்று முதல் தொடக்கம்!

0
மின்சாரத் துறை ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று மின் கணக்கீட்டை பதிவு செய்வதற்கு பதிலாக மென்பொருள் மூலம் மின் கணக்கெடுப்பை எடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் சென்னையில் தொடங்க...

படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க, பேருந்தில் கதவுகள் அமைக்கப்படுமா?

0
விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, ஆயந்தூர், ஆ.கூடலூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு படிக்க நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மாணவ...

கொரோனா சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை

0
கொரேனாவை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வாறு, முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு விதித்த உத்தரவுகள்...

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு…! பிரதமர் மோடி இரங்கல்

0
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (வயது 92) நேற்றிரவு காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த கே.என்.லட்சுமணன் இரு முறை தமிழக...

“எல்லாரும் வேலைக்கு வாங்க” – மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு

0
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் 3584 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 300 பேருந்து மட்டும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. பிற பேருந்துகள் பணிமனையில் ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிறுத்தியுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளில் HFC...

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த மேலும் சில சலுகைகள் அறிவிப்பு – முதல்வர் உத்தரவு

0
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த கடந்த 21-05-2020 அனுமதி அளிக்கப்பட்டது. முந்தைய அறிவிப்பில், அதிகபட்சமாக 20 நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப...
chennai

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு?

0
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கபட்டது. கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு நான்காம் நிலையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சில இடங்களை தவிர முக்கிய மெட்ரோ நகரங்களான டெல்லி,...
Chief Minister edappadi palanisamy

ஜூன் மாத ரேஷன் பொருள்கள் எப்போது கிடைக்கும்? – முதல்வர் அறிவிப்பு

0
கொரோனா பாதிப்பின் காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் சேர்ந்து விடமால் இருக்க, டோக்கன் முறையில் பொருள்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையின்றி ரேசன் கடைகளில்...
stanley government hospital

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில் தான் அதிகம் உள்ளனர். சென்னை...

சென்னையில் மட்டும் 10,576 பேருக்கு கொரோனா பாதிப்பு

0
தமிழகத்தில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 12,275 பேருக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது....

நோக்கியாவையும் விட்டு வைக்காத கொரோனா! – மூடப்பட்ட தொழிற்சாலை!

0
சென்னையில் சிப்கார்ட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் நோக்கியா நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அத்தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு...

சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!

0
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி...

ஆர். எஸ். பாரதி ஜாமீனில் விடுதலை

0
பிப்ரவரி மாதம் 15 தேதி அன்பகத்தில் திமுக இளைஞரணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆர். எஸ். பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனால், ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண...

Recent Post