வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. வெண்டைக்காயில் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி1, பி2, பி6,...