Tuesday, June 10, 2025
ADVERTISEMENT

Tag: கனவு பலன்கள்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

பலருடைய வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் பூனையை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் என்ன அர்த்தம் என்பதை பற்றி பாப்போம். ஒரு பூனைக்குட்டியை நீங்கள் காப்பாற்றுவது போல ...

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

நடக்கப்போவதை முன்கூட்டியே கனவுகள் நமக்கு உணர்த்துவதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. நல்ல கனவு, கெட்ட கனவு என அடிக்கடி வந்து போகும். அந்த வகையில் உங்களுக்கு ...

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

திருமணம் ஆகாத பலருக்கு திருமணம் நடப்பது போல கனவு வரும். இது போன்ற கனவுகள் வருவது நல்லதா என்பதை பார்ப்போம். திருமணம் செய்து கொள்வது போல் கனவு ...

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

ஒவ்வொரு கனவுக்கும் ஒருவித பலன்கள் உண்டு. அந்த வகையில் பால் சார்ந்த பொருட்கள் நம் கனவில் வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். உங்கள் கனவில் ...

குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

வெள்ளை குதிரை கனவில் வந்தால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். கருப்பு குதிரை கனவில் வந்தால் உங்களிடம் திறமை இருப்பதை குறிக்கும். பழுப்பு (brown) நிற ...

உங்களுடைய கனவில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

உங்களுடைய கனவில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் என்பதை இதில் பார்ப்போம். சுமங்கலிப் பெண் உங்கள் வீட்டிற்கு வருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் ...

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

பொதுவாக யானை கனவில் வருவது நன்மையை குறிக்கும் என்று சொல்வார்கள். இந்த பதிவில் யானை கனவில் வருவதால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம். யானைகள் கூட்டமாக இருப்பது ...

குழந்தைகள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

சிறிய குழந்தைகள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கும் நோய்கள் விலகும். குழந்தைகள் விளையாடுவது போல கனவு கண்டால் நீங்கள் நிம்மதி இல்லாமல் பல பிரச்சினைகளில் இருக்கிறீர்கள் ...

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பலருடன் சேர்ந்து ஒரு விருந்தில் பங்கெடுப்பது போல கனவு வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிக்கிறது. இறைச்சி சாப்பிடுவது போல ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT