4000 பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS நிறுவனம்

டாடா குழுமத்தை சேர்ந்தததுதான் TCS நிறுவனம், கொரேனா பாதிப்பால் பல நிறுவனங்கள் சரியாக நடத்த முடியாமல், தங்கள ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதும், ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புவதும்மாக இருக்கிறது.

ஆனால், TCS நிறுவனம், தான் நேர்காணல் செய்த 4000 ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்கி அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்க்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

tcs-campus

கொரோனா கொடுத்த தாக்கத்தை சாமாளிப்போம் என்றும், ஏற்கனவே நிறுவனத்தில் பணிபுரியும் 40,000 ஊழியர்கள் யாரையும் வேலையிலிருந்து நீக்க மாட்டோம் என TCS நிறுவனத்தின் CEO உறுதியளித்துள்ளார்.

Advertisement

டாடா டாடாதான்…