நெஞ்சுக்கு நீதி திரை விமர்சனம்
இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் தலைப்பான ‘நெஞ்சுக்கு நீதி’ யை படத்துக்கு வைத்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றது.
காவல்...
ரங்கா திரை விமர்சனம்
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபி சத்யராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரங்கா'. இந்த படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார்.
நாயகன் சிபி சத்யராஜ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு சில நேரங்களில் தன்னை அறியாமலேயே அவருடைய வலது...
டான் திரை விமர்சனம்
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'டான்'. மேலும் இப்படத்தில் ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் தந்தை சமுத்திரக்கனி...
கூகுள் குட்டப்பா திரை விமர்சனம்
மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ பல விருதுகள் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற படம். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி 'கூகுள் குட்டப்பா' என்ற பெயரில் தயாரித்து நடித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.
தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா...
விசித்திரன் திரை விமர்சனம்
பத்மகுமார் இயக்கத்தில் RK சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் விசித்திரன். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜோசப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ்...
சாணிக் காயிதம் விமர்சனம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சாணிக் காயிதம்' படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.
கீர்த்திசுரேஷின் கணவர் அரிசி மில்லில் வேலை பார்த்து வருகிறார். அரிசி மில் ஓனருக்கும் இவருக்கும் சண்டை ஏற்படுகிறது....
ஐங்கரன் திரை விமர்சனம்
ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள் தாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில்...
ஹாஸ்டல் திரை விமர்சனம்
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஹாஸ்டல்'. போபோ சாஷி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் 2015ல் வெளிவந்த வெற்றிப் படமான 'அடி கப்பியாரே கூட்டமணி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான்...
பயணிகள் கவனிக்கவும் – திரை விமர்சனம்
மலையாளத்தில் 2019 ம் ஆண்டு ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் ரீமேக் தான் 'பயணிகள் கவனிக்கவும்' படம்.
இப்படத்தில் விதார்த், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சக்திவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ‘ஆஹா’ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.
விதார்த் மற்றும்...
கதிர் திரை விமர்சனம்
தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா நடித்துள்ள படம் 'கதிர்'. பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வருகிறார் நாயகன் வெங்கடேஷ். தனது நண்பர் ரூமில் தங்கி வேலை...