Search
Search

உபியில் கூட்டு பாலியல் வன்புணர்வு : நிர்வாணமாக நடந்துசென்ற சிறுமி

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் 15 வயதான சிறுமியை 5 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதிர்ச்சியில் அந்த சிறுமி நிர்வாணமாக நடந்தே அவரது வீடுவரை சென்றுள்ளார்.

அந்த சிறுமியை அவர்கள் வீடியோ எடுத்த கொடுமையும் நடந்துள்ளது. அந்த வீடியோக்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

சிறுமியின் பெற்றோர், அப்பகுதி காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதன்பின்னர் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் அளித்த பின்னரே அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like