Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்

S.NoEnglish NameTamil Name
1Artichokeகூனைப்பூ
2Ash Gourd, Winter Melonநீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்
3Asparagusதண்ணீர்விட்டான் கிழங்கு
4Beansவிதையவரை / பீன்ஸ் / கருப்பு பீன்ஸ்
5Bitter Gourdபாகல், பாகற்காய்
6Cowpeaகாராமணி
7Black-Eyed Peasதட்டைப்பயறு
8Bottle Gourdசுரைக்காய்
9Broad Beansஅவரைக்காய்
10Broccoliப்ராக்கோலி (பிரக்கோலி)
11Brussels Sproutsகளைக்கோசு
12Cabbageமுட்டைக்கோசு, முட்டைக்கோவா
13Capsicum / Bell Pepperகுடை மிளகாய்
14Carrotமுள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு
15Cauliflowerகாலிஃபிளவர், பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
16Susumberசுண்டைக்காய்
17Chilli, Green Chilliபச்சை மிளகாய்
18Chilli, Red Chilliசிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்
19Cilantroகொத்தமல்லி
20Cluster Beans, French Beansகொத்தவரங்காய்
21Collard Greensசீமை பரட்டைக்கீரை
22Colocasiaசேப்பங்கிழங்கு
23Corn, Indian Corn, Maizeமக்காச்சோளம்
24Curry Leafகறிவேப்பிலை
25Drum Stickமுருங்கைக்காய்
26Eggplant, Aubergine, Brinjalகத்தரிக்காய், கத்திரிக்காய்
27Zucchiniசீமைச் சுரைக்காய்
28Black Beansகருப்பு பீன்ஸ்
29Garlicவெள்ளைப் பூண்டு
30Gingerஇஞ்சி
31Gooseberryநெல்லிக்காய்
32Beansபீன்ஸ்
33Ivy Gourd, Little Gourdகோவக்காய்
34Kohl Rabiநூக்கல் (நூல்கோல்)
35Lady’S Fingerவெண்டைக்காய்
36Leekஇராகூச்சிட்டம்
37Lettuceலெட்டூஸ் கீரை
38Mushroomகாளான்
39Oliveஇடலை
40Onionவெங்காயம்
41Parsleyவேர்க்கோசு
42Peasபட்டாணி
43Peppermint Leavesபுதினா
44Plantainவாழைக்காய்
45Plantain Flowerவாழைப் பூ
46Plantain Stemவாழைத்தண்டு
47Pumpkinபூசணிக்காய், பரங்கிக்காய்
48Radishமுள்ளங்கி
49Red Carrotசெம்மஞ்சள் முள்ளங்கி
50Ridge Gourdபீர்க்கங்காய்
51Snake Gourdபுடல், புடலங்காய்
52Spring Onionவெங்காயத்தாள்
53Squash Gourdசீமைப்பூசனி(க்காய்)
54Tomatoதக்காளி
55Carrotகேரட்
56

கிழங்குகளும் அதன் மருத்துவ குணங்களும்

S.NoEnglish NameTamil Name
1Decalepis hamiltoniiமாகாளிக் கிழங்கு
2கப்பை கிழங்கு
3Palmyra sproutபனங்கிழங்கு, பனை
4Sweet potatoவத்தாளை கிழங்கு
5மோதவள்ளிக்கிழங்கு
6Asparagusகோரைக்கிழங்கு
7Tapiocaமரவள்ளிக்கிழங்கு
8Sweet Potatoசர்க்கரைவள்ளிக்கிழங்கு
9Potatoஉருளைக்கிழங்கு
10Lotus Rootதாமரைக்கிழங்கு
11King Yamராசவள்ளிக்கிழங்கு
12Elephant Yamகருணைக்கிழங்கு
13Yamசேனைக்கிழங்கு
14Turnipகோசுக்கிழ‌ங்கு
15Beet Rootசெங்கிழங்கு, அக்காரக்கிழங்கு (பீட்ரூட்)
Advertisement
Advertisement
To Top