Search
Search

வெள்ளை வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!

vellai vengayam benefits in tamil

வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது. வெள்ளை வெங்காயம் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.

செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை தினமும் எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறுகள் நீங்கும்.

vellai vengayam benefits in tamil

கோடை காலங்களில் தினசரி உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து வந்தால் உடலிலுள்ள வெப்பத்தை குறைத்து வியர்வையைக் கட்டுப்படுத்தும்.

வெள்ளை வெங்காயம் வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். வெள்ளை வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.

வெள்ளை வெங்காயம் இதயத் தமனிகள் மற்றும் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

வெள்ளை வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான ஆக்சிஜனேற்ற பண்புகள் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும்.

வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கும்.

Leave a Reply

You May Also Like