ரத்த வகையை வைத்து குணம் கண்டறியலாம்..? எப்படி..?

முன்னுரை:-

ரத்த வகையை வைத்து குணத்தை கண்டறியலாம் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனைப்பற்றி இந்த கட்டூரையில் முழுவதுமாக பார்க்கலாம்.

விளக்கம்:-

ஒருவர் பேசும் வார்த்தைகள், அவரது ரசனை, அவரது பழக்கவழக்கம் ஆகியவற்றை வைத்து தான் நாம் பெரும்பாலும் மற்றவரின் குணங்களை அடையாளம் காண்கிறோம்.

ஆனால், ரத்த வகையை வைத்தே குணங்களை கண்டறியலாம் என்று ஜப்பான் மருத்துவர் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார். அவர் கூறுவது பற்றி தற்போது பார்ப்போம்.

ரத்த வகைகள்:-

1. A வகை

2. B வகை

3. AB வகை

4. O வகை

A வகை:-

1. இவர்கள் இலகுவான குணம் கொண்டவர்கள்.

2. அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

3. பொறுமையானவர்கள்.

B வகை:-

1. கற்பனைத் திறன் அதிகம்.

2. எதையும் சட்டென முடிவெடுத்து செய்வார்கள்.

3. முடிவில் உறுதியாகவும் இருப்பார்கள்.

AB வகை:-

1. எளிதில் நட்பு வட்டத்தை உருவாக்குவார்கள்.

2. எப்போதும் கூலாக , அக்கறையாக இருப்பார்கள்.

3. கவலைகளால் சோர்ந்து இருக்க மாட்டார்கள்.

O வகை:-

1. அதிக நம்பிக்கை குணம் கொண்டவர்கள்.

2. தலைமைப் பண்பு, ஆளுமை திறன், நேர்மை.

3. மற்றவர்களுக்கு சுயநலம் கொண்டவர்களாகத் தெரிவார்கள்.