• Home
Sunday, August 10, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?

    காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்? அதன் நன்மைகள் என்ன?

    தண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்

    வைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா?

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

மீனவர்கள் இரவில் மீன் பிடிக்கச் செல்வது ஏன்?

by Tamilxp
August 4, 2024
in தெரிந்து கொள்வோம்
A A
மீனவர்கள் இரவில் மீன் பிடிக்கச் செல்வது ஏன்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பகலில் சூரிய ஒளியின் காரணமாக நிலமும், நீரும் அதிக வெப்பமடைகின்றன. நீரைவிட நிலமானது விரைவில் அதிக அளவு வெப்பத்தை அடையும் காரணத்தினால் கடலைவிட தரை அதிக அளவு வெப்பத்தை அடைகிறது.

அதிக வெப்பத்தின் காரணமாக தரையிலுள்ள காற்று சூடாகி விரிவடைகிறது. அவ்வாறு விரிவடைவதால் அந்தக் காற்று இலேசாகி மேலே சென்று விடுகிறது. அவ்வாறு மேலே சென்றவுடன் அங்கு குறைந்தழுத்தக் காற்று மண்டலம் ஏற்படுகிறது. காற்று அதிக அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி வீசும் தன்மை உடையது.

இதையும் படிங்க

Snake Bite Treatment in Tamil

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

March 9, 2025
தூங்கும்போது நமது மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

December 18, 2024
கனவில் மாடு வந்தால் என்ன நடக்கும்?

கனவில் மாடு வந்தால் என்ன நடக்கும்?

May 29, 2025
coconut water

இளநீர் குடிப்பது சிறுநீரக கல்லை கரைக்குமா?

April 20, 2025
ADVERTISEMENT

இதன் காரணமாக அதிக அழுத்தப் பகுதியான கடலிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியான தரையை நோக்கிக் கடல்காற்று வீசுகிறது.
இதனால் படகில் பகலில் எதிர்காற்றில் (மின பிடிக்கச் செல்வது) பயணம் செய்வது கஷ்டமாக இருக்கும். இதனால் மீனவர்கள் பகலில் மீன் பிடிக்கச் செல்ல மாட்டார்கள். மாலையில் சூரியன் மறைந்ததும் கடலும், தரையும் வெப்பத்தை வெளியிட்டுக் குளிர ஆரம்பி’கின்றன. கடலைக் காட்டிலும் தரை விரைவில் குளிர்ச்சி அடையும் தன்மை வாய்ந்தது.

இதனால் தரையில் அதிக அழுத்தக் காற்று மண்டலம் ஏற்படுகிறது. காற்று அதிக அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி வீசும் தன்மை உடைய காரணத்தினால் (மாலைக்கு பிறகு) தரையிலிருந்து காற்று கடலை நோக்கி வீசுகிறது. அப்போது கடலில் பயணம் செய்வது எளிதாக இருக்கும் என்ற காரணத்தினால் மாலையில் பயணம் மேற்கொண்டு இரவில் மீன் பிடிக்கச் செல்கிறார்கள்.  காலை ஆனவுடன் மீன் பிடித்துக கொண்டு திரும்பி விடுகிறார்கள்.

ShareTweetSend
ADVERTISEMENT

Related Posts

பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

July 30, 2025
காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்? அதன் நன்மைகள் என்ன?
தெரிந்து கொள்வோம்

காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்? அதன் நன்மைகள் என்ன?

July 30, 2025
தண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்
தெரிந்து கொள்வோம்

தண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்

July 29, 2025
வைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா?

July 29, 2025
தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

July 2, 2025
வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்
தெரிந்து கொள்வோம்

வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

June 28, 2025
axle counter box tamil
தெரிந்து கொள்வோம்

ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

June 28, 2025
ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!
தெரிந்து கொள்வோம்

ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!

June 22, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.