Search
Search

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

elephant kanavil vanthal enna palan

பொதுவாக யானை கனவில் வருவது நன்மையை குறிக்கும் என்று சொல்வார்கள். இந்த பதிவில் யானை கனவில் வருவதால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

யானைகள் கூட்டமாக இருப்பது போல கனவு வந்தால் பரம்பரை சொத்தில் பங்கு வரவிருப்பதை குறிக்கும்.

திருமணம் ஆகாத இளம் பெண் கனவில் யானை வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும்.

கனவில் கோவிலை கண்டால் என்ன பலன் தெரியுமா?

யானை மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் குடும்பத்திலும் தொழில்துறையிலும் நல்ல மரியாதை கிடைக்கும்.

யானை உங்களுக்கு மாலை போடுவது போல கனவு வந்தால் உங்களுக்கு பெரிய பதவி தேடி வரும் என்று அர்த்தம்.

elephant kanavil vanthal enna palan

மதம் பிடித்த யானையை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் விட்டு கொடுத்து போக வேண்டும்.

யானையை பார்த்து பயப்படுவது போல கனவு வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

யானை துரத்துவது போல் கனவு வந்தால் புதிதாக பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம்.

யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்களுடைய அனைத்து காரியங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

வீட்டு வாசலில் யானை நிற்பது போல கனவு வந்தால் பல நன்மைகள் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்

Leave a Reply

You May Also Like