வாய்வு தொந்தரவு, செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தும் நவாசனம்
சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை நன்றாக இயங்க பல யோக பயிற்சிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நவாசனம். இதனை ஒரு நாற்காலியில் அமர்ந்தே செய்யலாம்.
படத்தில் உள்ளது போல நாற்காலியில், சற்று முன் அமர்ந்து இரு கால்களையும் நீட்டவும். பிறகு இரு கைகளினால்...
நுரையீரலில் உள்ள அசுத்தமான காற்றை வெளியேற்றும் ‘நாடி சுத்தி’ பயிற்சி
வைரஸ் தொற்றுக்கள் பரவும் போது அதிகமாக பாதிக்கப்படுவது நுரையீரல்தான். அவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும். இடது கையை சின் முத்திரையில் வைத்துக்கொள்ளுங்கள். வலது கை கட்டை விரலால் வலது நாசியை...
நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் ருத்ர முத்திரை
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு உள்ளவர்கள், அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்து வரலாம். இந்த ருத்ர முத்திரை செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
ருத்ர முத்திரை செய்முறை
நாற்காலியில் அல்லது தரை விரிப்பின் மீது...
மன நோய்களை நீக்கும் யோக நித்திரை
தூக்கம் என்பது மனித வாழ்வில் மிக மிக முக்கியமானது. நோயெதிர்ப்பு மண்டலம் முதல் மனஅழுத்தம் வரை அனைத்து பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை தான் காரணம். ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்க நித்திரை யோகா உதவுகிறது. நித்திரை யோகாவை செய்யும் போதும், உங்களது...
நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பரிபூரண நவாசனம்
பரிபூரண நவாசனம் செய்தால் உடலும் மனதும் உற்சாகமடையும். பரிபூரண ஆரோக்கியத்தை வாழ்வில் பெறலாம். இதனால் இந்த ஆசனம் பரிபூரண நவாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.
விரிப்பில் நேராக படுத்து இரு...
கோபத்தை குறைக்கும் முஷ்டி முத்திரை. செய்வது எப்படி?
கோபத்தை படிப்படியாக குறைத்து பிறகு முழுமையாக கோபத்தை அழிக்கும் ஒரு முத்திரைதான் இந்த முஷ்டி முத்திரை. இதை எப்படி செய்வது இதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
தரையில் விரிப்பு விரித்து கிழக்குதிசை நோக்கி, பத்மாசனம் அல்லது வஜ்ராசனம்...
தைராய்டு நோயை குணப்படுத்தும் சங்கு முத்திரை
தினமும் முத்திரை செய்து வருவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் சங்கு முத்திரை செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன என்பதை இதில் பாப்போம்.
இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு...
பிராணாயாமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
பிராணன் என்பது நம் உடலில் உள்ள சக்தியே. அதாவது சுவாசப்பையின் இயக்கத்தை அடக்கி ஆள்வதாகும். இதனை தான் பிராணாயாமம் என்று சொல்கிறோம்.
இந்த அற்புத சக்தியை தெரிந்து கொண்டு அதை சரியாக இயங்க வைத்தால் அதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்....
தியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்
மன அழுத்தம், மனக்கவலை போன்றவைதான் பல நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது. மன அழுத்தத்தால் பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி, தைமஸ் சுரப்பி சரியாக சுரக்காமல் பலவித நோய்கள் ஏற்படுகிறது.
மன அழுத்தத்தை நீக்கி மன அமைதி தருவதுதான் தியான முத்திரை....
தியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
தியானம் என்றால் அமைதி என்று பொருள். தியானம் என்பது மனதுடன் தொடர்புடைய ஒரு விஷயமாகும். மனதில் ஓடும் பல சிந்தனைகளை மாற்றி ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதனால் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது.
தியானம் செய்யும் போது அந்த இடம்...