Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

யோகாசனமும் அதன் பலன்களும்

இந்தியாவில் கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு மூன் தோன்றிய உடற்பயிற்சி முறைதான் யோகாசனம். யோகாசனங்கள் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு பட்டியலிட்டு, செய்முறையும் மற்றும் பலன்கள் பக்கத்திற்கு இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. சூரிய நமஸ்காரம்
  2. பத்மாசனம்
  3. வீராசனம்
  4. யோகமுத்ரா
  5. உத்தீதபத்மாசனம்
  6. சானுசிரசாசனம் (ஜானுசிரசாசனம்)
  7. ஹஸ்தபாடாசனம்
  8. பாதஹஸ்தாசனம்
  9. வக்கராசனம்
  10. உட்கடாசனம்
  11. பஸ்திமோத்தாசனம்
  12. அர்த்தசலபாசனம்
  13. புஜங்காசனம்
  14. வஜ்ராசனம்
  15. சுவஸ்திகாசனம்
  16. சித்தாசனம்
  17. கோமுகாசனம்
  18. பத்ராசனம்
  19. உத்தானபாத ஆசனம்
  20. நவாசனம்
  21. விபரீதகரணி
  22. சர்வாங்காசனம்
  23. ஹலாசனம்
  24. மச்சாசனம்
  25. சப்தவசீராசனம் (சுப்தவஜ்ராசனம்)
  26. புசங்காசனம்
  27. சலபாசனம்
  28. தனுராசனம்
  29. வச்சிராசனம்
  30. மயூராசனம்
  31. உசர்ட்டாசனம் (உஸ்ட்ராசனம்)
  32. மகாமுத்ரா
  33. அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
  34. சிரசாசனம்
  35. அர்த்த சிரசாசனம்
  36. நின்ற பாத ஆசனம்
  37. பிறையாசனம்
  38. பாதாசுத்தானம்
  39. திரிகோணாசனம்
  40. கோணாசனம் (பார்சுவ கோணாசனம்)
  41. உட்டியானா
  42. நெளலி
  43. சக்கராசனம்
  44. சவாசனம் (சாந்தியாசனம்)
  45. பவனமுத்தாசனம் (பவனமுக்தாசனம்)
  46. கந்தபீடாசனம்
  47. கோரசா ஆசனம்
  48. மிருகாசனம்
  49. சர்வாங்காசனம்
  50. நடராசா ஆசனம்
  51. ஊர்த்துவ பதமாசனம்
  52. பிரானாசனம்
  53. சம்பூரண சபீடாசனம்
  54. சதுரகோனோசனம்
  55. ஆகர்சன தனூராசனம்
  56. ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
  57. உருக்காசனம்
  58. ஏக அத்த புசங்காசனம்
  59. யோகா நித்திரை
  60. சாக்கோராசனம்
  61. கலா பைரப ஆசனம்
  62. அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
  63. கவையாசனம்
  64. பூர்ண நவாசனம்
  65. முக்த அகத்த சிரசாசனம்
  66. ஏகபாத சிரசாசனம்
  67. துரோணாசனம்
Advertisement
Advertisement
To Top