• Home
Wednesday, June 4, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

பரங்கிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் தீமைகள் என்ன?

by Tamilxp
March 9, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
பரங்கிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் தீமைகள் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

பரங்கிக்காய் பரவலாக விளையக்கூடிய ஒரு காய். அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் காய்கறிகளில் இதுவும் முக்கியமான ஒன்று. பரங்கிக்காயை மஞ்சள் பூசனிக்காய் என்றும் அழைப்பதும் உண்டு.

பரங்கிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

இதையும் படிங்க

கபசுர குடிநீர் எப்படி செய்வது?

கபசுர குடிநீர் எப்படி செய்வது?

March 9, 2025
முளைக் கீரையின் மருத்துவ குணங்கள்

முளைக் கீரையின் மருத்துவ குணங்கள்

March 9, 2025
வயதான தோற்றம் வராமல் இருக்கணுமா? இந்த டிப்ஸ் உங்களுத்தான்

வயதான தோற்றம் வராமல் இருக்கணுமா? இந்த டிப்ஸ் உங்களுத்தான்

August 11, 2024
சிவப்பு அரிசியில் உள்ள நன்மைகள் என்ன?

சிவப்பு அரிசியில் உள்ள நன்மைகள் என்ன?

March 9, 2025
ADVERTISEMENT

பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி, பி6, ஃபோலேட், நியாசின், பான்டோதெனிக் அமிலம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உண்டு.

பரங்கிக்காய் சாறு எடுத்துக் கொண்டால் கடும் வெயிலால் ஏற்படும் மயக்கம் தீர்க்கும். ஈரல் உபாதையில் குணம் அளிக்கும். பரங்கிக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

பரங்கிக்காய் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவற்றை சரி செய்கிறது. இந்தச் சாற்றை தண்ணீர் கலந்து குடித்தால் கண்புரையை குணப்படுத்தும்.

பரங்கிச்சாற்றைக் கொண்டு வாய்கொப்பளித்து வந்தால் பல்லின் வேரையும் அதைச் சுற்றி உள்ள திசுக்களையும் பாதிக்கும் பல் நோய் குணப்படுத்தும். சளி மற்றும் காய்ச்சலை போக்கவும் இது பெரிதும் உதவும்.

பரங்கிக்காய் உடம்புக்கு வலிமையும், சக்தியும் அளிக்க வல்லது. அயர்ச்சி, பித்தம் நீக்கும், கபத்தை வெளியேற்றும். உடல் பருமனைக் குறைக்கும். மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். பரங்கிக்காய் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.

100 கிராம் பரங்கிக்காயில் இருக்கும் சத்துக்களின் அளவு

  • ஆற்றல் – 26 கிலோ கலோரி
  • புரதம் – 1 கிராம்
  • கொழுப்பு – 0.1 கிராம்
  • கொலஸ்ட்ரால் – 0 கிராம்

பரங்கிக்காய் அழகு குறிப்புகள்

பரங்கிக்காயில் சருமப் பளபளப்புக்குக் தேவையான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது. மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடும். வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.

பரங்கிச்சாற்றை அடிக்கடி முகத்தில் பூசிவர முகத்தில் உள்ள அழுக்கு கரும்புள்ளிகள் மறைந்து முகம் மிருதுவாகும். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது.

பரங்கிச்சாற்றை தினமும் பலதடவை பூசிவர சருமத்தில் தோன்றிய வெள்ளை திட்டுக்கள் மறையும்.

பரங்கிக்காய் தீமைகள்

பரங்கிக்காய் உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. இதனை சரி செய்ய சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும். நோயுற்று இளைத்தவர்களும், நோயாளி களும் இதை சாப்பிட வேண்டாம்.

ShareTweetSend
Previous Post

தக்காளிப் பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள்

Next Post

கரப்பான் பூச்சி பற்றி நம்ப முடியாத சில உண்மைகள்

Related Posts

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

June 4, 2025
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.
மருத்துவ குறிப்புகள்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

June 4, 2025
சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?
மருத்துவ குறிப்புகள்

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

June 3, 2025
பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு
மருத்துவ குறிப்புகள்

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

June 2, 2025
Next Post
Cockroach in Tamil

கரப்பான் பூச்சி பற்றி நம்ப முடியாத சில உண்மைகள்

வாழைமரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

வாழைமரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

காசினிக்கீரையின்  பயன்களும் அதன் மருத்துவ குணங்களும்

காசினிக்கீரையின் பயன்களும் அதன் மருத்துவ குணங்களும்

ADVERTISEMENT
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

இன்றைய பணியாளர்கள் மற்றும் அதிக நேரம்...

by Tamilxp
June 4, 2025
சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

விதை எண்ணெய்கள் உண்மையில் உடலுக்கு கேடா?...

by Tamilxp
June 4, 2025
மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி
ட்ரெண்டிங்

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர்...

by saravanan
June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.