• Home
Saturday, June 7, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

அகத்திக்கீரையின் மருத்துவ குணங்கள்

by Tamilxp
March 16, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
அகத்திக்கீரையின் மருத்துவ குணங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

அகத்திக்கீரையின் தாயகம் இந்தியாதான். அகத்தி கீரை உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி குடலை நன்கு சுத்தம் செய்யும் இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் அகலும்.

அகத்திக்கீரையை கசப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும் கூட்டு செய்தும் சாப்பிடலாம். இதன் கசப்பு சுவை தெரியாமல் இருக்க துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் தேங்காய் துருவலும் சேர்த்து சமைக்கலாம்.

இதையும் படிங்க

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ பயன்கள்

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ பயன்கள்

March 16, 2025
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..மீறினால் ஆபத்துதான்

முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..மீறினால் ஆபத்துதான்

March 9, 2025
நொய் உப்புமா செய்வது எப்படி?

நொய் உப்புமா செய்வது எப்படி?

March 16, 2025
இதையெல்லாம் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது..!

இதையெல்லாம் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது..!

August 11, 2024
ADVERTISEMENT

அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை குணமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்கும். நெஞ்சு சளி, தோல்நோய் போன்றவைகளுக்கு அகத்திக்கீரை நல்ல பலனை தரும்.

ஒரு டம்ளர் மோரில் ஒரு தேக்கரண்டி அகத்திக்கீரை கலந்து அதிகாலையில் குடித்து வந்தால் பித்தம் குணமாகும். வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக்கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

குழந்தை பிறந்ததும் உடல் பருமன் ஆகாமல் இருக்க வாரத்திற்கு இரண்டு வேளை பாலூட்டும் பெண்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் ஆகாமல் இருக்கும்.

அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரை எடுத்துக் கொள்வது நல்லது.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.

அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.

அகத்திக்கீரையுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அகத்திக்கீரையை அரைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

சித்த மருந்துகள் எடுத்துகொள்ளும் போது அகத்திகீரை சாப்பிடக் கூடாது. பொதுவாக அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அதிமானால், மருந்தாகச் செயல்படவேண்டிய கீரை, எதிராகச் செயல்பட்டு சொறி, சிரங்கை உருவாக்கிவிடும்.

அகத்திக்கீரையையும், கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது குடித்துவிட்டு அகத்திகீரையைச் உண்ணக்கூடாது. ஏனென்றால், இது மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான பாதிப்புகளை உருவாக்கும்.

Tags: கீரை வகைகள்
ShareTweetSend
Previous Post

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ பயன்கள்

Next Post

உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை தீர்க்கும் பசலைக்கீரையின் பயன்கள்

Related Posts

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?
மருத்துவ குறிப்புகள்

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

June 7, 2025
நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!
மருத்துவ குறிப்புகள்

நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!

June 7, 2025
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

June 4, 2025
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.
மருத்துவ குறிப்புகள்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

June 4, 2025
Next Post
உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை தீர்க்கும் பசலைக்கீரையின் பயன்கள்

உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை தீர்க்கும் பசலைக்கீரையின் பயன்கள்

சிறுகீரை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

சிறுகீரை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

மணத்தக்காளி சூப் செய்வது எப்படி?

மணத்தக்காளி கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்

ADVERTISEMENT
பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?

நாம் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷை பாதுகாப்பாக...

by Tamilxp
June 7, 2025
tamil health tips
லைஃப்ஸ்டைல்

ஏ.சி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா?

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள...

by Tamilxp
June 7, 2025
How to overcome loneliness
லைஃப்ஸ்டைல்

தனிமையை வெல்வது எப்படி?

ஒருபுறம், தனிமை என்பது ஒரு நோயாகவே...

by Tamilxp
June 7, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
June 7, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.