• Home
Thursday, June 5, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!

by Tamilxp
April 6, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

மீன் எண்ணெய் மாத்திரை இன்று மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்கிறார்கள். இதில் உள்ள நன்மைகள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மீன் எண்ணெய் மீன்களின் ஈரல் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. மீன் எண்ணெய் மாத்திரையில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 12, ஒமேகா 3 போன்ற சத்துக்கள் இருக்கிறது. இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலிலுள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால் குறையும்.

இதையும் படிங்க

mango benefits for health

மகிழ்ச்சியைத் தரும் மாம்பழத்தின் பயன்கள்

March 9, 2025
குழந்தைகளுக்கு ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?

August 10, 2024
அன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்

அன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்

April 6, 2025
heart-attack-symptoms-in-tamil

மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

April 19, 2025
ADVERTISEMENT

மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் உடல் வீக்கங்கள் குறைகிறது. மீன் எண்ணெய் மாத்திரைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ சத்து கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடைந்து, மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வு தரும். மீன் மாத்திரைகள் சாப்பிடுவதால் இதயத்திற்கு பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

சரும பாதுகாப்பிற்கும் காயங்களை விரைவில் குணமாக்குவதற்கும் மீன் எண்ணெய் பயன்படுகிறது. மீன் எண்ணெய் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும். சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாகும்.

மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் மூளையை நன்கு சுறுசுறுப்போடு வைத்திருக்கும். இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாது.

மீன் எண்ணெய் மாத்திரை யார் சாப்பிடக்கூடாது?

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மீன் மாத்திரை சாப்பிட கூடாது. இந்த மாத்திரைகளை தினமும் சாப்பிடலாமா? அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாமா? என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.

ShareTweetSend
Previous Post

பேஸ்புக் நிறுவனம் உருவான கதை

Next Post

தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வருமா? உண்மை என்ன?

Related Posts

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

June 4, 2025
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.
மருத்துவ குறிப்புகள்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

June 4, 2025
சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?
மருத்துவ குறிப்புகள்

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

June 3, 2025
பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு
மருத்துவ குறிப்புகள்

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

June 2, 2025
Next Post
தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வருமா? உண்மை என்ன?

தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வருமா? உண்மை என்ன?

பால், காபியுடன் மாத்திரை சாப்பிடும் பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள்..!

பால், காபியுடன் மாத்திரை சாப்பிடும் பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள்..!

குங்குமப்பூவின் ஆரோக்கிய  நன்மைகள்

குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள்

ADVERTISEMENT
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

இன்றைய பணியாளர்கள் மற்றும் அதிக நேரம்...

by Tamilxp
June 4, 2025
சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

விதை எண்ணெய்கள் உண்மையில் உடலுக்கு கேடா?...

by Tamilxp
June 4, 2025
மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி
ட்ரெண்டிங்

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர்...

by saravanan
June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.