• Home
Monday, June 9, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

by Tamilxp
April 6, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

வெற்றிலையை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. திருமணம் வீட்டு விசேஷங்களில் உள்ள விருந்துகளில் வெற்றிலை முதன்மை வகிக்கிறது. விருந்து சாப்பிட்டு முடித்தவுடன் வெற்றிலை போடும் பழக்கம் பல காலமாக தொடர்ந்து வருகிறது.

வெற்றிலையை யாரும் சமைத்து உண்பதில்லை. பெயர்தான் வெற்றிலை. ஆனால் உண்மையில் இது மருத்துவ குணம் கொண்ட மூலிகை ஆகும்.

இதையும் படிங்க

நரம்புகளுக்கு வலுவூட்டும் சம்பா அரிசி

நரம்புகளுக்கு வலுவூட்டும் சம்பா அரிசி

December 15, 2024
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சீந்தில் கொடி மூலிகை

March 9, 2025
கோடைக்காலத்தில் ஜிம்முக்கு போறீங்களா?? ஒரு நிமிடம் இதைப் படிங்க

March 16, 2025
கிட்னி பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிட்னி பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

March 9, 2025
ADVERTISEMENT

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

மூன்று வெற்றிலைகளை எடுத்து கசக்கி சாறாக்கி அதில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு நெற்றி பகுதியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிதளவு சீரகத்தையும் உப்பையும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிடுங்கள். சிறிது நேரம் கழித்து வெந்நீர் குடியுங்கள். நீங்கள் சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகும்.

கம்பளி பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலையை வைத்து அழுத்தி தேய்த்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். வெற்றிலையுடன் ஓமம் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும். வெற்றிலையோடு மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் தொண்டை புண் குணமாகும்.

2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதை காணலாம்.

வெற்றிலைச் சாறுடன் இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் மார்புச் சளி நீங்கி சுவாசக் கோளாறுகளை சரி செய்யும். மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலை வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே அதனை தவிர்ப்பது நல்லது.

ShareTweetSend
Previous Post

குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள்

Next Post

கிராம்பின் மருத்துவ குணங்கள்

Related Posts

நியாபக மறதி பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை டிரை பண்ணுங்க
மருத்துவ குறிப்புகள்

June 8, 2025
பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

June 7, 2025
நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.
மருத்துவ குறிப்புகள்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

June 4, 2025
Next Post
கிராம்பின் மருத்துவ குணங்கள்

கிராம்பின் மருத்துவ குணங்கள்

பிரணாப் முகர்ஜி வாழ்க்கை வரலாறு

பிரணாப் முகர்ஜி வாழ்க்கை வரலாறு

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ADVERTISEMENT
சீனாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’, இதுக்கு சமபளம் வேற, எவ்வளவு தெரியுமா ?
ட்ரெண்டிங்

பீஜிங், சீனா: தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைப்பளு,...

by Tamilxp
June 8, 2025
நியாபக மறதி பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை டிரை பண்ணுங்க
மருத்துவ குறிப்புகள்

நியாபக மறதி பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை டிரை பண்ணுங்க

நம் உடலில் மூளையின் எடை சுமார்...

by Tamilxp
June 8, 2025
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

நம் அன்றாட வாழ்க்கையில், அரசு உதவித்...

by Tamilxp
June 8, 2025
புத்திசாலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
ட்ரெண்டிங்

புத்திசாலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

இந்தியா என்பது உலகளவில் மக்கள் தொகையால்...

by Tamilxp
June 8, 2025
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

June 8, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.