எலிக்கு வைக்கப்படும் மருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
வீட்டில் எலிக்கு வைக்கப்படும் மருந்தால் பெரியவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எலிகளைக் கொல்வதற்கு வைக்கப்படும் மருந்தில் பாஸ்பைன்...