Saturday, July 26, 2025
ADVERTISEMENT

ட்ரெண்டிங்

இன்ஸ்டாகிராம் நட்பு, சிறுமியை வன்கொடுமை செய்த 8ஆம் வகுப்பு மாணவர்கள்

பீகார் மாநிலம் பாட்டணாவில் நான்கு சிறுவர்கள், 8ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள், ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. நான்கு பேரும்...

“தம்பிக்கு ஒரு சுரைக்காய் ப்ளீஸ்” சுட்டி யானை “மாமூல்” வசூலிக்கும் வீடியோ வைரல்

ஒரு சுட்டி குழந்தை யானை தெரு காய்கறி வியாபாரியிடம் “மாமூல்” வசூலிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. X தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தை கலக்கும்...

PF பணத்தை இனி Easy-யா ATM-ல் எடுக்கலாம் – EPFO கொடுத்த மாஸ் Update

Employees' Provident Fund Organisation (EPFO) ஒரு முக்கிய மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம், உறுப்பினர்கள் தங்களது பணியாளர் நிதி (PF) தொகையை நேரடியாக ஏடிஎம்...

“இது என் School-டா” மதுபோதையில் ஆசிரியை ரகளை, வைரல் வீடியோ

மத்திய பிரதேசம், தார்: தாரில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு மது அருந்தி வந்த ஒரு பெண் ஆசிரியையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம்,...

‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'மதராஸி'. இது சிவகார்த்திகேயனின் 23வது படம் ஆகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மினி வசந்த், வித்யூத்...

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய 34 வயது பெண் ஆசிரியை, தனது வகுப்பில் இருந்த மாணவருடன் பள்ளி நாட்கள் முடிந்த பிறகும் நெருக்கமாக...

முதியவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை அட்டை – இன்று முதல் தொடக்கம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (CMTC) அறிவிப்பின்படி, மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை 2025 ஜூன் 21 முதல் பெற இயலும். இந்த அட்டை...

இயக்குனர் பாரதிராஜா கொடுத்த சம்பளம் – நடிகர் இளவரசு பெருமிதம்

நடிகர் மற்றும் இயக்குனர் இளவரசு சமீபத்தில் ஒரு பேட்டியில், தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா குறித்து அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் “மண்வாசனை” திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக...

டைட்டில் வந்தது முன்னே, பிரச்சனை வந்தது பின்னே – இது என்னடா சூர்யா 45க்கு வந்த சோதனை

சூர்யாவின் சமீபத்திய படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த நிலையில், இன்று அவரது 45வது படத்தின் டைட்டில் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த படம் ‘கருப்பு’ என பெயரிடப்பட்டுள்ளது....

“ஒரு நிமிஷம் தலை சுத்திரிச்சு” சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம்… அறிக்கை வெளியீடு

உலக அளவில் கறுப்புப் பணம் சேமிக்கும் இடமாக கருதப்படும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்திய பணக்காரர்களின் பெருமளவிலான பணம் சேமிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகள் இதனை சட்டப்பூர்வ சொத்தாகவே கணக்கிடுகின்றன....

Page 3 of 9 1 2 3 4 9