• Home
Friday, June 27, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

by Tamilxp
June 18, 2025
in லைஃப்ஸ்டைல்
A A
வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. வெண்டைக்காயில் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி1, பி2, பி6, பி9 போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளன. 

200 மில்லி தண்ணீரில் 4 வெண்டைக்காயை எடுத்து நறுக்கி இரவில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். வெண்டைக்காயில் இருக்கும் நார்ச்சத்து உணவுக்கு முந்தைய மற்றும் உணவுக்கு பிந்தைய சர்க்கரை அளவு கட்டுப்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறியுள்ளது. 

இதையும் படிங்க

ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்

March 16, 2025
வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கா? அப்ப இந்த பழங்களையெல்லாம் சாப்பிடுங்க..!!

March 15, 2025
ஆண்கள் சந்திக்கும் வழுக்கை பிரச்சனைக்கு சில டிப்ஸ்

March 9, 2025
vadha narayana keerai benefits

முடக்குவாத நோய்களை தீர்க்கும் வாதநாராயணன் இலை

March 9, 2025
ADVERTISEMENT

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதாக இருந்தால் இந்த நீரை குடித்த பிறகு 2 மணி நேரம் வரை நீரிழிவு மாத்திரைகள் எடுக்க கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அசிடிட்டி, எதுக்களிப்பு தன்மை, வயிறு எரிச்சல், வயிற்று கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் தண்ணீர் குடிக்கலாம். அதிகமாக குடித்தால் வயிறு உப்புசம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

வெண்டைக்காய் ஊறவைத்த நீரில் இருக்கும் நொதிகள் அமிலத்தன்மை கொழுப்பு குறைய செய்கிறது. சிறுநீரக கல் இருப்பவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் குடிக்க கூடாது. இதில் உள்ள ஆக்சலேட் அளவு அதிகம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ShareTweetSend
Previous Post

இன்ஸ்டாகிராம் முதல் யூடியூப் வரை: உங்கள் தகவல்களை திருடும் 10 செயலிகள்

Next Post

சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

Related Posts

விளையாட்டு வீரர் போல FIT-ஆ இருக்க ஆசையா? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ
லைஃப்ஸ்டைல்

June 25, 2025
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

June 23, 2025
பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

சிட்ரஸ் பழங்கள் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

ரேஷன் கார்டு ரத்து.., உடனே இதை பண்ணுங்க, ஜூன் 30 கடைசி நாள்

உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
toll for two wheelers
ட்ரெண்டிங்

Fact Check: இனி இரு சக்கர வாகனங்களும் சுங்கவரி? – நெடுஞ்சாலை துறை ட்வீட்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)...

by Tamilxp
June 26, 2025
“சிறுநீரில் கண்ணை கழுவுங்க, கண்ணு பளிச்சுனு தெரியும்” – வடக்கன்ஸ் புதிய சேட்டை
ட்ரெண்டிங்

“சிறுநீரில் கண்ணை கழுவுங்க, கண்ணு பளிச்சுனு தெரியும்” – வடக்கன்ஸ் புதிய சேட்டை

புனே நகரில் வசிக்கும் நுபூர் பிட்டி...

by Tamilxp
June 26, 2025
Woman booked for driving car on railway tracks in Shankarpally
ட்ரெண்டிங்

ஹாலிவுட் படத்தை போல ரயில்வே பாதையில் கார் ஓட்டிய பெண் – பொதுமக்கள் அதிர்ச்சி

2025 ஜூன் 26-ஆம் தேதி, சங்கர்பள்ளி...

by Tamilxp
June 26, 2025
பிறந்தநாளில் திடிரென வந்த தோனி, கண் கலங்கிய நண்பன், வைரலாகும் வீடியோ
ட்ரெண்டிங்

பிறந்தநாளில் திடிரென வந்த தோனி, கண் கலங்கிய நண்பன், வைரலாகும் வீடியோ

கிரிக்கெட் உலகின் “Captain Cool” என...

by Tamilxp
June 26, 2025
உங்களுடைய கனவில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

May 29, 2025
வெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

March 9, 2025
ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு..?
தெரிந்து கொள்வோம்

ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு..?

October 29, 2024
இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?
தெரிந்து கொள்வோம்

இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?

April 25, 2025
நெருப்புக்கோழி பற்றிய தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

நெருப்புக்கோழி பற்றிய தகவல்கள்

March 9, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.