Search
Search

சைலண்டாக வசூலை குவித்த பத்து தல… உலக அளவில் இத்தனை கோடி வசூலா??

cinema news in tamil

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், சந்தோஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பத்து தல. இப்படம் கடந்த மார்ச் 30ம் தேதி வெளியானது.

cinema news in tamil

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பத்து தல படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 27 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலக அளவில் 42 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

You May Also Like