வசூல் செய்ய முடியாமல் திணறும் ருத்ரன்…எத்தனை கோடி தெரியுமா??

பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 14 தேதி வெளிவந்த திரைப்படம் ருத்ரன்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் வெளியான முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்தது.
கலவையான விமர்சனம் காரணமாக வசூல் குறைய தொடங்கியது. ருத்ரன் படம் தற்போது வரை 15 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.