பாலுடன் இந்த பழங்களை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படுமாம்..!
நாம் உணவுகளை எடுத்து கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில வகை வேறு உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்சினை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
அந்தவகையில் ந்தெந்த உணவு பொருட்களுடன் எதனை சேர்த்து சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.
ஸ்ட்ராபெர்ரிகள், திராட்சைப்பழங்கள்,...
வெள்ளை வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!
வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது. வெள்ளை வெங்காயம் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை தினமும் எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறுகள் நீங்கும்.
கோடை காலங்களில் தினசரி உணவில்...
வெயில் காலத்தில் உடம்பில் ஏற்படும் சூடு கட்டியை சரி செய்ய டிப்ஸ்
வெயில் காலம் வந்துவிட்டால் உடல் சூடு தாங்காமல் சிலருக்கு கட்டிகள் உருவாகிவிடும். இது கொப்பளங்கள் போல் வீங்கி வலியை ஏற்படுத்தும். இந்த கட்டிகளை குணப்படுத்தும் வழிகளை பாப்போம்.
மஞ்சளை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவேண்டும். இரவில்...
இந்த உணவுகள் கடுமையான மலச்சிக்கலை ஏற்படுத்தும்.ஜாக்கிரதை..!
நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும். நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.
நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை...
கொஞ்சம், கொஞ்சமாக உயிருக்கு உலை வைக்கும் வெள்ளை சர்க்கரை
கியூபாவில் அதிகம் விளைவிக்கப்படும் கரும்புகாலப்போக்கில் உலகம் முழுவதும் பயிரிடப் பட்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதில் காணப்படும் அதிகப்படியான இனிப்பு சுவையால் ஈர்க்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகள் இதை அதிகப்படியாக பயிரிட்டனர்.
இந்த கரும்பிலிருந்து இதன் சாறு மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு நாட்டு...
சர்க்கரை நோயாளிகள் தேன் சேர்த்துக்கொண்டால் என்ன ஆகும்?
2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் உலக அளவில் 422 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார கூறியுள்ளது. இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிப்பதே இதற்கு காரணம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக்கொள்ளலாமா? என்பது பலரது குழப்பம்....
இந்த பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் முந்திரி பருப்பு சாப்பிடக்கூடாது..! மீறினால் ஆபத்துதான்
முந்திரி பருப்பில் மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் முந்திரி முக்கிய பங்கு வகிக்கிறது.
முந்திரியில் பல நன்மைகள் இருந்தாலும் ஒரு சிலர் இதனை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது...
கால்சியம் அதிகம் உள்ள 7 உணவு வகைகள்
ஆரோக்கியமான உடலுக்கு கால்சியம் சத்து மிக அவசியம். நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும். பெண்களுக்கு 1,300 மில்லி கிராம் கால்சியமும் ஆண்களுக்கு...
இதையெல்லாம் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது..!
காய்கறிகள், பழங்கள், உணவு பதார்த்தங்களை பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் எல்லா வீடுகளிலும் இருந்து வருகிறது. பொதுவாக பிரிட்ஜை 30 முதல் 38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் வைத்து பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது உணவு பொருட்கள் கெட்டுப்போவதை தடுக்க உதவும்.
எல்லா வகையான...
பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பலருக்கு இரவு நேரத்தில் தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் இருக்கும். இரவு தூங்கும் முன் பாலில் நெய் கலந்து குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
பாலில் நெய் கலந்து குடித்தால் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடலை சுத்தம் செய்யும்.
பாலில்...