Search
Search

நடுவானில் வெடித்து சிதறிய இரண்டு போர் விமானங்கள் – அதிர்ச்சி வீடியோ

விமானப் படை சாகசத்தின் போது இரு போர் விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி வெடித்து சிதறிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் டெல்லாஸ் நகரில் விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. அப்போது பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறக்க விடப்பட்டன.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஒன்றோடு ஒன்று தவறுதலாக மோதிக்கொண்டது. இதில் இரண்டு விமானங்களும் கீழே விழுந்து நொறுங்கி வெடித்து சிதறியது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

You May Also Like