• Home
Tuesday, July 29, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

by Tamilxp
May 18, 2025
in ஆன்மிகம்
A A
108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கிறது. இவைகள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

  • சோழநாட்டு திருப்பதிகள் – 40
  • நடுநாட்டு திருப்பதிகள் – 2
  • தொண்டைநாட்டு திருப்பதிகள் – 22
  • வடநாட்டு திருப்பதிகள் – 11
  • மலைநாட்டுத் திருப்பதிகள் – 13
  • பாண்டியநாட்டுத் திருப்பதிகள் – 18
  • நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் – 2 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

108 வைணவத் திருத்தலங்களில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும், 11 திருத்தலங்கள் கேரளாவிலும், 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும், 4 திருத்தலங்கள் உத்தரப் பிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தராகண்டத்திலும், 1 திருத்தலம் குஜராத்திலும், 1 திருத்தலம் நேபாளத்திலும், 2 திருத்தலங்கள் வானுலகத்திலும் அமைத்துள்ளன.

இதையும் படிங்க

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
அற்புத நாராயணன் கோவில் வரலாறு

அற்புத நாராயணன் கோவில் வரலாறு

March 9, 2025
காஞ்சிபுரம் அத்திவரதர் தோன்றியது எப்படி தெரியுமா?

காஞ்சிபுரம் அத்திவரதர் தோன்றியது எப்படி தெரியுமா?

March 9, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

June 8, 2025
ADVERTISEMENT

இங்கு 108 தளங்களின் பெயர்கள், பெருமாள் மற்றும் தாயாரின் பெயர், இருக்குமிடம் விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது.

எண்தலக்குறிப்புகள்பெருமாள் – தாயார்அமைவிடம்
01.திருவரங்கம்அரங்கநாதர் அரங்கநாயகிதிருச்சி, தமிழகம்
02.அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில்அழகிய மணவாளன் – வாசலட்சுமி(நாச்சியார்)உறையூர், திருச்சி, தமிழகம்
03.அருள்மிகு உத்தமர் திருக்கோயில் வரலாறுபுருஷோத்தமன் – பூர்ணவல்லிதமிழகம்-திருச்சி
04.அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில் வரலாறுபுண்டரீகாட்சன் – பங்கயச் செல்விதிருவெள்ளறை, திருச்சி, தமிழகம்
05.அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள்வடிவழகியநம்பி – அழகியவல்லிதிருச்சி, தமிழகம்
06.அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் வரலாறுஅப்பக்குடத்தான் – இந்திராதேவி (கமலவல்லி)திருச்சி, கோயிலடி, தமிழகம்
07.அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்ஹரசாபவிமோசனர் – கமலவல்லிதிருக்கண்டியூர், தஞ்சை, தமிழகம்
08.அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்ஜகத்ரட்சகன் – பத்மாசானவல்லிதிருக்கூடலூர், தஞ்சை, தமிழகம்
09.கஜேந்திர வரதப் பெருமாள் கோவில்கஜேந்திரவரதர் – ரமாமணிவல்லிகபிஸ்தலம், குடந்தை, தமிழகம்
10.புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்வல்வில் ராமன் – பொற்றாமறையாள்புள்ளபூதங்குடி, தஞ்சை, தமிழகம்
11.அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்ஆண்டளக்குமய்யன் – ஸ்ரீரங்கநாயகிஆதனூர், தஞ்சை, தமிழகம்
12.கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்சாரங்கபாணி, ஆராவமுதன் – கோமளவல்லிதமிழகம்-குடந்தை
13.திருநாகேஸ்வரம் அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்ஒப்பிலியிப்பன் – பூமிதேவிதிருநாகேஸ்வரம், தஞ்சாவூர், தமிழகம்
14.அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்நறையூர்நம்பி – நம்பிக்கை நாச்சியார்நாச்சியார்கோயில், தஞ்சாவூர், தமிழகம்
15.திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்சாரநாதன் – சாரநாயகிதிருச்சேறை, தஞ்சாவூர், தமிழகம்
16.தஞ்சாவூர் ஜெகநாதன் திருக்கோயில்ஜகந்நாதர் – செண்பகவல்லிநாதன் கோயில், தஞ்சாவூர், தமிழகம்
17.அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்கோலவில்லி ராமர் – மரகதவல்லிதிருவெள்ளியங்குடி, தஞ்சாவூர், தமிழகம்
18.பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் வரலாறுபக்தவத்சலன் – அபிஷேகவல்லிதிருக்கண்ண மங்கை, தஞ்சாவூர், தமிழகம்
19.அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்சௌரிராஜன் – கண்ணபுரநாயகிதிருக்கண்ணபுரம், நாகப்பட்டினம், தமிழகம்
20.அருள்மிகு லோகநாதப் பெருமாள் திருக்கோயில்லோகநாதன் – லோகநாயகிதிருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம், தமிழகம்
21.அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில்சௌந்தரராஜப்பெருமாள் – சௌந்திரவல்லிதமிழகம்-நாகப்பட்டினம்
22.அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்நீலமேகம் – செங்கமலவல்லிதமிழகம்-தஞ்சை
23.அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில்ஆமருவியப்பன் – செங்கமலவல்லிதேரழுந்தூர், நாகப்பட்டினம், தமிழகம்
24.அருள்மிகு கிருபாசமுத்திரப் பெருமாள் திருக்கோயில்அருமாகடலமுதன், திருமாமகள் நாச்சியார்திருச்சிறுபுலியூர், திருவாரூர், தமிழகம்
25.அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில்நாண்மதியப்பெருமாள்- தலைச்சங்க நாச்சியார்தலச்சங்காடு, நாகப்பட்டினம், தமிழகம்
26.அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில்பரிமளரங்கநாதர் – பரிமள ரங்கநாயகிதிருஇந்தளூர், நாகப்பட்டினம், தமிழகம்
27.அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில்தாடாளன் – லோகநாயகிசீர்காழி, நாகப்பட்டினம், தமிழகம்
28.அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயிலகோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்;காவளம்பாடி, நாகப்பட்டினம், தமிழகம்
29.அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்குடமாடுகூத்தர் – அம்ருதகடவல்லிஅரியமேய விண்ணகரம், நாகப்பட்டினம், தமிழகம்
30.அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில்புருஷோத்தமர் – புருஷோத்தமநாயகிதிருவண்புருசோத்தமம், நாகப்பட்டினம், தமிழகம்
31.அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில்செம்பொன்னரங்கர் – சுவேதபுஷ்பவல்லிசெம்பொன்செய்கோயில், நாகப்பட்டினம், தமிழகம்
32.அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்சாச்வததீபநாராயணர் – புண்டரீகவல்லிதிருமணிமாடக்கோயில், நாகப்பட்டினம், தமிழகம்
33.அருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில்வைகுண்டநாதர் – வைகுண்டவல்லிபரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம், தமிழகம்
34.அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில்செங்கண்மால் – செங்கமலவல்லிதிருத்தெற்றியம்பலம், நாகப்பட்டினம், தமிழகம்
35.அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்மணிக்கூடநாயகன் – திருமகள் நாச்சியார்திருமணிக்கூடம், தமிழகம்-சீர்காழி
36.அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்தாமரைநாயகி – தாமரையாள் கேள்வன்பார்த்தன் பள்ளி, நாகப்பட்டினம், தமிழகம்
37.அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் – அமிர்தவல்லிதிருநகரி, நாகப்பட்டினம், தமிழகம்
38.அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில்தேவநாயகர் – சமுத்ரதனயாதிருத்தேவனார்தொகை, நாகப்பட்டினம், தமிழகம்
39.அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்சீநிவாசன் – பத்மாவதிதிருவெள்ளக்குளம், நாகப்பட்டினம், தமிழகம்
40.அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்கோவிந்தராஜர் – புண்டரீகவல்லிசிதம்பரம், கடலூர், தமிழகம்
41.அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்தேவநாதன் – ஹேமாப்ஜவல்லிதிருவந்திபுரம், கடலூர், தமிழகம்
42.திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் வரலாறுதிரிவிக்ரமன் – பூங்கோவல்நாச்சியார்திருக்கோவிலூர், விழுப்புரம், தமிழகம்
43.திருக்கச்சிவரதராஜன் – பெருந்தேவிதமிழகம்-காஞ்சி
44.அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்ஆதிகேசவன் – அலர்மேல்மங்கைதமிழகம்-காஞ்சி
45.அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்தீபப்பிரகாசர் – மரகதவல்லிதூப்புல், காஞ்சிபுரம், தமிழ்நாடு
46.அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில்முகுந்தநாயகன் – வேளுக்கைவல்லிகாஞ்சிபுரம், தமிழ்நாடு
47.அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருநீரகம்)ஜகதீசப்பெருமாள் – நிலமங்கைவல்லிதிருநீரகம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
48.அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்பாண்டவ தூதர் – ருக்மணி,சத்யபாமாதிருப்பாடகம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
49.அருள்மிகு நிலா துண்டப் பெருமாள் திருக்கோயில்நிலாத்திங்கள்துண்டத்தான் – நேரொருவரில்லாவல்லிநிலாதிங்கள் துண்டம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
50.அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திரு ஊரகம்)உலகளந்தபெருமாள் – அம்ருதவல்லிதிரு ஊரகம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
51.அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்யதோத்தகாரி – கோமளவல்லிதிருவெக்கா, காஞ்சிபுரம், தமிழ்நாடு
52.அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்காரகம்)கருணாகரர் – பத்மாமணிகாஞ்சிபுரம், தமிழகம்
53.அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்கார்வானம்)கள்வர்பெருமாள் – கமலவல்லிகாஞ்சிபுரம், தமிழகம்
54.அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில்ஆதிவராஹர் – அஞ்சிலைவல்லிதிருக்கள்வனூர், காஞ்சிபுரம், தமிழகம்
55.அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில்பவளவண்ணப்பெருமாள் – பவளவல்லிநாச்சியார்திருப்பவளவண்ணம், காஞ்சிபுரம், தமிழகம்
56.அருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில்பரமபதநாதன் – வைகுந்தவல்லிபரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம், தமிழகம்
57.அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்விஜயராகவன் – மரகதவல்லிதிருப்புட்குழி, காஞ்சிபுரம், தமிழகம்
58.அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்பத்தவத்சலர் – சுதாவல்லிதிருநின்றவூர், திருவள்ளூர், தமிழகம்
59.அருள்மிகு வீரராகவர் திருக்கோயில்வைத்ய வீரராகவர் – கனகவல்லிதிருவள்ளூர், தமிழகம்
60.அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்பார்த்தசாரதி – ருக்மணிதிருவல்லிக்கேணி, சென்னை, தமிழகம்
61.அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்நீர்வண்ணபெருமாள் – அணிமாமலர்மங்கைதிருநீர்மலை, காஞ்சிபுரம், தமிழகம்
62.அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்நித்யகல்யாணர் – கோமளவல்லிதிருவிடந்தை, காஞ்சிபுரம், தமிழகம்
63.அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்ஸ்தல சயனப்பெருமாள் – நிலமங்கை நாச்சியார்மகாபலிபுரம், காஞ்சிபுரம், தமிழகம்
64.அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்யோகநரசிம்மர் – அம்ருதவல்லிசோளிங்கர், வேலூர், தமிழகம்
65.திருவயோத்திகாேதண்டராமர் – சீதாபிராட்டிஉத்தரப் பிரதேசம்
66.நைமிசாரண்யம்தேவராஜன் – ஹரிலட்சுமிஉத்தரப் பிரதேசம்
67.திருப்பிரிதிபரமபுருஷன் – பரிமளவல்லிஉத்தராகண்டம்
68.தேவப்ரயாகைநீலமேகம் – புண்டரீகவல்லிஉத்தராகண்டம்
69.பத்ரிகாச்ரமம்பத்ரீநாராயணனன் – அரவிந்தவல்லிஉத்தராகண்டம்
70.முக்திநாத்ஸ்ரீமூர்த்தி – ஸ்ரீதேவிநேபாளம்
71.வடமதுரைகோவர்த்தனகிரிதாரி – சத்யபாமாஉத்தரப் பிரதேசம்
72.ஆயர்பாடிகரிகிருஷ்ணப் பெருமாள் – ருக்மணி, சத்யபாமாஉத்தரப் பிரதேசம்
73.திருத்துவாரகைகல்யாணநாராயணன் – கல்யாணநாச்சியார்குஜராத்
74.அகோபிலம் (சிங்கவேள்குன்றம்)லட்சுமிநரசிம்மர் – செஞ்சுலட்சுமிஆந்திரம்
75.திருவேங்கடம்திருவேங்கடமுடையான் – அலர்மேல்மங்கைஆந்திரம்
76.அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்நாராயணன் – மலர்மங்கை நாச்சியார்திருநாவாய், மலப்புரம், கேரளா
77.அருள்மிகு உய்யவந்த பெருமாள் திருக்கோயில்உய்யவந்த பெருமாள் – வித்துவக்கோட்டுவல்லிதிருவித்துவக்கோடு, பாலக்காடு, கேரளம்
78.அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில்காட்கரையப்பன் – வாத்ஸல்யவல்லிதிருக்காக்கரை, எர்ணாகுளம், கேரளா
79.திருமூழிக்களம்திருமூழிக்களத்தான் – மதுரவேணிகேரளம் -கோட்டயம்
80.அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்கோலப்பிரான் – செல்வத்திருக்கொழுந்துதிருவல்லவாழ், பந்தனம்திட்டா, கேரளா
81.திருக்கடித்தானம்அற்புதநாராயணன் – கற்பகவல்லி நாச்சியார்கேரளம் – கோட்டயம்
82.திருச்செங்குன்றூர்இமையவரப்பன் – செங்கமலவல்லிகேரளம் – கோட்டயம்
83.திருப்புலியூர்மாயப்பிரான் – பொற்கொடிநாச்சியார்கேரளம் – கோட்டயம்
84.திருவாறன்விளைதிருக்குறளப்பன் – பத்மாசனிகேரளம் – கோட்டயம்
85.திருவண்வண்டூர்பாம்பணையப்பன் – கமலவல்லிகேரளம் – கோட்டயம்
86.திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்அனந்தபத்மநாபன் – ஸ்ரீஹரிலட்சுமிகேரளம்-திருவனந்தபுரம்
87.திருவட்டாறுஆதிகேசவன் – மரகதவல்லிதமிழகம்-கன்னியாகுமரி
88.திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)கமலவல்லி – திருக்குறளப்பன்தமிழகம்-கன்னியாகுமரி
89.திருக்குறுங்குடிவைஷ்ணவ நம்பி – குறுங்குடிவல்லிதமிழகம்-நெல்லை
90.வானமாமலைதோத்தாத்ரி நாதர் – சிரீவரமங்கைதமிழகம்-நெல்லை
91.ஸ்ரீவைகுண்டம்
நவதிருப்பதி
கள்ளப்பிரான் – வைகுந்தவல்லிதமிழகம்-நெல்லை
92.திருவரகுணமங்கை (நத்தம்)
நவதிருப்பதி
விஜயாசனர் – வரகுணவல்லிதமிழகம்-நெல்லை
93.திருப்புளிங்குடி
நவதிருப்பதி
காய்ச்சினவேந்தன் – மலர்மகள்தமிழகம்-நெல்லை
94.திருத்துலைவில்லி மங்கலம்
இரட்டைத் திருப்பதி
நவதிருப்பதி
அரவிந்தலோசநர் – விசாலக்ருஷ்ணாக்ஷிதமிழகம்-நெல்லை
95.திருக்குளந்தை
நவதிருப்பதி
மாயக்கூத்தர் – குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)தமிழகம்-நெல்லை
96.திருக்கோளூர்
நவதிருப்பதி
வைத்தமாநிதி – கோளூர்வல்லிதமிழகம்-நெல்லை
97.திருப்பேரை
நவதிருப்பதி
மகரநெடுங்குழைக்காதர் – குழைக்காதுவல்லி நாச்சியார்தமிழகம்-நெல்லை
98.ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்
நவதிருப்பதி
ஆதிநாதர் – ஆதிநாதவல்லிதமிழகம்-நெல்லை
99.ஸ்ரீவில்லிபுத்தூர்வடபத்ரசாயி – ஆண்டாள்தமிழகம்-மதுரை
100.திருத்தண்கால்தண்காலப்பன் – அன்னநாயகிதமிழகம்-மதுரை
101.கூடல் அழகர் கோயில்கூடலழகர் – மதுரவல்லிதமிழகம்-மதுரை
102.திருமாலிருஞ்சோலைஅழகர் – சுந்தரவல்லிதமிழகம்-மதுரை
103.திருமோகூர்காளமேகம் – மோகனவல்லிதமிழகம்-மதுரை
104.திருக்கோஷ்டியூர்சௌம்யநாராயணர் – மகாலட்சுமிதமிழகம்-திருகோஷ்டியூர்
105.திருப்புல்லாணிகல்யாணஜகந்நாதர் – கல்யாணவல்லிதமிழகம்-இராமநாதபுரம்
106.திருமெய்யம்சத்யகிரிநாதன் – உஜ்ஜீவன நாச்சியார்தமிழகம்-புதுக்கோட்டை.
107.திருப்பாற்கடல்பிரசன்ன வெங்கடேச பெருமாள் – கடலமகள் நாச்சியார்வானுலகம்
108.பரமபதம்பரமபதநாதர் – பெரியபிராட்டியார்வானுலகம்
ShareTweetSend

Related Posts

ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏன் நடத்துவதில்லை? உண்மையான காரணம் இதுதான்..!
ஆன்மிகம்

ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏன் நடத்துவதில்லை? உண்மையான காரணம் இதுதான்..!

July 22, 2025
ஆடி மாத வெள்ளியில் அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஆன்மிகம்

ஆடி மாத வெள்ளியில் அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

July 22, 2025
வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்
ஆன்மிகம்

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

July 2, 2025
அகர்பத்தியின் வாசனைக்கு பின்னால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!
ஆன்மிகம்

அகர்பத்தியின் வாசனைக்கு பின்னால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

July 2, 2025
நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?
ஆன்மிகம்

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?

June 22, 2025
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.