ஆடி மாத ராசிபலன் : இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான்

ஆடி மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் எந்த ராசிகளுக்கு எதுபோன்ற பலன்களைக் கொடுக்கும்? என்பதை பற்றி பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் அமோகமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செலவு செய்யுங்கள். மாத இறுதியில் சிரமத்தை கொடுக்கும் என்பதால் புதிய முயற்சிகளை கைவிடுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் மகிழ்ச்சியான மனநிலை உருவாகும். தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். தொலைதூர பயணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். பொறுமையுடன் இருப்பது நல்லது.
ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏன் நடத்துவதில்லை?
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இந்த ஆடி மாதத்தில் தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் முழுவதுமாக பல்வேறு நன்மைகள் நடக்கும். வேலையில் பணி சுமை அதிகரிக்கும். அதே நேரத்தில் மதிப்பும் கெளரவமும் உயரும்.