• Home
Sunday, June 15, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    sperm donation tamil

    விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

    “தமிழன் அப்போவே அப்படி” தமிழ்நாட்டின் முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?

    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

by Tamilxp
March 15, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

மருத்துவ குணம் நிறைந்த கனிகளில் நெல்லிக்கனியும் ஒன்று. நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவைகளை கொண்டது. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும். நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவை வளமாக நிறைந்துள்ளது.

நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். இதனால் உடல் எடை குறையும். நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் அதனை தொடர்ந்து சாப்பிடும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும்.

இதையும் படிங்க

60 வயதிலும் மாஸ் காட்ட வேண்டுமா..? இது உங்களுக்கான பதிவு..!

August 6, 2024
உடற்பயிற்சி பண்ணியாச்சா? அதுக்கு அப்புறம் இதை செய்யாதிங்க…

December 15, 2024
திராட்சையில் உள்ள மருத்துவ குணங்கள்

திராட்சையில் உள்ள மருத்துவ குணங்கள்

March 9, 2025
தலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க

August 10, 2024
ADVERTISEMENT

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நெல்லிக்காய் சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறைவதை காணலாம். நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறும். இதனால் இளமையான தோற்றத்தை உருவாக்கும்.

முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் வேதி பொருட்களும் நெல்லிக்கனியில் நிறைந்துள்ளன. நெல்லிக்காயில் உள்ள குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. மாரடைப்பு வருவதை தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது.

சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு தடுக்கப்படுவதோடு சிறுநீர் பிரிவதிலும் பிரச்சனை இருக்காது. நெல்லிக்காயில் கால்சியம் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்துவந்தால் அவர்கள் உறுதியான எலும்பை பெற்று ஆரோக்கியமாக வளருவார்கள்.

செரிமானப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சாப்பிடுவதற்கு முன் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது இதனால் சளி இருமல் காய்ச்சல் போன்ற வியாதிகளை எதிர்த்து போராடுவோம்.

நெல்லிக்காய் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. கல்லீரலில் உண்டாகும் நோய்த்தொற்றையும் கிருமிகளையும் அழிக்கிறது.

ShareTweetSend
Previous Post

சேனைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள்

Next Post

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

Related Posts

பிறந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
மருத்துவ குறிப்புகள்

June 15, 2025
வயிறு பிரச்சனை முதல் சரும பிரச்சனை : அனைத்தையும் சரிசெய்யும் வசம்பு

June 14, 2025
கோடைக்கால சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட் சாறு

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வ மரம்

நாட்டு சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை – எது உடலுக்கு நல்லது?

June 11, 2025
முட்டை வேகவைத்த நீரை வேஸ்ட் பண்ணாதீங்க… இப்படி முயற்சி பண்ணுங்க
மருத்துவ குறிப்புகள்

முட்டை வேகவைத்த நீரை வேஸ்ட் பண்ணாதீங்க… இப்படி முயற்சி பண்ணுங்க

June 11, 2025
Next Post
வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

சுக்கான் கீரையில் உள்ள மருத்துவ குணம்

சுக்கான் கீரையில் உள்ள மருத்துவ குணம்

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

ADVERTISEMENT
கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?
தெரிந்து கொள்வோம்

கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

கடல் கன்னி என்பது புராணங்கள் மற்றும்...

by Tamilxp
June 15, 2025
வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி
தெரிந்து கொள்வோம்

வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

வங்கி லாக்கர் என்பது உங்கள் மதிப்புமிக்க...

by Tamilxp
June 15, 2025
உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?
தெரிந்து கொள்வோம்

உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை சரியான நேரத்தில்...

by Tamilxp
June 15, 2025
ரூ.126 கோடி, ஷாருக்கானை விட அதிக சம்பளம், யாருப்பா அந்த OTT ஸ்டார் ?
ட்ரெண்டிங்

ரூ.126 கோடி, ஷாருக்கானை விட அதிக சம்பளம், யாருப்பா அந்த OTT ஸ்டார் ?

சமீபகாலத்தில் மக்களின் பொழுதுபோக்கு வழிகளில் ஓடிடி...

by Tamilxp
June 15, 2025
கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?
தெரிந்து கொள்வோம்

கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

June 15, 2025
வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி
தெரிந்து கொள்வோம்

வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

June 15, 2025
உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?
தெரிந்து கொள்வோம்

உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

June 15, 2025
விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?
தெரிந்து கொள்வோம்

விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

June 13, 2025
sperm donation tamil
தெரிந்து கொள்வோம்

விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

June 12, 2025
“தமிழன் அப்போவே அப்படி” தமிழ்நாட்டின் முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

“தமிழன் அப்போவே அப்படி” தமிழ்நாட்டின் முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?

June 12, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.