• Home
Thursday, June 5, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

கோடை வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெற 10 எளிய வழிகள்

by Tamilxp
April 23, 2025
in லைஃப்ஸ்டைல்
A A
Heat Stroke Prevention Tips in Tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடங்கி விட்டது! இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அந்த எச்சரிக்கை உண்மையாய், தற்போது சில நாட்களில் வெப்பம் மிக அதிகமாகவே பதிவாகி வருகிறது. இது இன்னும் சில வாரங்களில் “அக்னி நக்ஷத்திரம்” எனப்படும் கத்திரி வெயில் பருவத்தில் கூடிய தீவிரத்துடன் நம்மை தாக்கும். கோடை வெப்பத்திலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொளவ்து குறித்து இங்கு பார்க்கலாம்.

கோடை வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்:

பொதுவாக கோடை பருவத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு, தோல் வியாதிகள், ஹீட் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படக்கூடும். இது குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களை அதிகம் பாதிக்கக்கூடும்.

இதையும் படிங்க

உட்கடாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

உட்கடாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

May 23, 2025
புதுப்பெண்ணிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்ன..?

புதுப்பெண்ணிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்ன..?

December 1, 2024
கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை நுரையீரலை பாதிக்குமாம்..!

கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை நுரையீரலை பாதிக்குமாம்..!

December 18, 2024
புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

March 30, 2025
ADVERTISEMENT

ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?

ஹீட் ஸ்ட்ரோக் என்பது உடலில் வெப்பம் அதிகமாகக் கூடி, தண்ணீரின் குறைபாடு காரணமாக ஏற்படும் ஒரு அவசர நிலை. இதில் தோல் வறண்டுபோவது, தாகம், தலைவலி, மூச்சு திணறல், மயக்கம் போன்றவை ஏற்படும். சரியான கவனிப்பு இல்லையென்றால் இது உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம்.

யார் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

  • கட்டிட தொழிலாளர்கள்
  • டெலிவரி செய்யும் ஊழியர்கள்
  • தொழிற்சாலை பணியாளர்கள்
  • வாகன ஓட்டிகள்
  • வயதானவர்கள் மற்றும் குழந்தைகள்

வெயிலில் பாதுகாப்பதற்கான மருத்துவ ஆலோசனைகள்:

  1. உச்ச வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டில் தங்குவது நல்லது.
  2. பருத்தி துணி ஆடைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
  3. மிகுந்த நீர்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் பழங்கள் சாப்பிடுங்கள்:
    • தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு பழச்சாறுகள், கம்மங்கூழ், மோர், தயிர், பச்சை காய்கறிகள் போன்றவைகளை எடுத்து கொள்ளுங்கள்
  4. வெங்காயம் மற்றும் கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை உடலுக்கு குளிர்ச்சி தரும்.
  5. அசைவ உணவுகளில் மீன் வகையை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். மிகுந்த கார உணவுகள், பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்புகள் தவிர்க்க வேண்டும்.
  6. நாள்தோறும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியே செல்லும் பொழுது ஒரு தண்ணீர் பாட்டில் எப்போதும் கொண்டு செல்ல வேண்டும்.
  7. ஒரு நாளில் இருமுறை குளிக்கவும். காலை மற்றும் மாலை அல்லது இரவு குளிப்பதன் மூலம் உடல் வெப்பம் குறைக்க முடியும்.

இன்று நாம் சந்திக்கின்ற வெப்பநிலை மாற்றங்களை எளிதாகக் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நாம் எடுக்கக்கூடிய சிறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் மற்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, மேலே கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம்.

Tags: Heat Stroke
ShareTweetSend
Previous Post

ஏன் பெண்களுக்கு எலும்பு பிரச்சனை அதிகம் வருகிறது?

Next Post

இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?

Related Posts

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

June 4, 2025
உலகிலேயே மிக பயங்கரமான தீய பழக்கம் எது தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

உலகிலேயே மிக பயங்கரமான தீய பழக்கம் எது தெரியுமா?

June 2, 2025
what-does-a-woman-expect-from-her-man-in-a-relationship
லைஃப்ஸ்டைல்

ஆண்களே. உங்கள் துணையின் இதயத்தை வெல்ல சூப்பரான 7 டிப்ஸ்

May 29, 2025
நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?

May 29, 2025
உலகின் மிக ஆபத்தான பாம்பு தீவு – உண்மையை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
லைஃப்ஸ்டைல்

உலகின் மிக ஆபத்தான பாம்பு தீவு – உண்மையை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

May 29, 2025
ஹை ஹீல்ஸ் போட்ட முதுகு வலி வருமா?. தடுப்பது எப்படி ?
லைஃப்ஸ்டைல்

ஹை ஹீல்ஸ் போட்ட முதுகு வலி வருமா?. தடுப்பது எப்படி ?

May 29, 2025
Next Post
இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?

இடி இடிக்கும் போது, “அர்ஜுனன் தலை பத்து’’ என ஏன் சொல்கிறார்கள்?

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

varaha swamy temple

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

ADVERTISEMENT
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

இன்றைய பணியாளர்கள் மற்றும் அதிக நேரம்...

by Tamilxp
June 4, 2025
சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

விதை எண்ணெய்கள் உண்மையில் உடலுக்கு கேடா?...

by Tamilxp
June 4, 2025
மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி
ட்ரெண்டிங்

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர்...

by saravanan
June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.