காதலரை மணந்தார் நாகினி நடிகை மெளனி ராய்
நாகினி சீரியல் மூலம் பிரபலமான நடிகை மெளனி ராய் அவருக்கும் அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது. கோவாவில் கோலாகலமாக திருமண வைபவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நடிகை மெளனி ராயின் நெருங்கிய தோழியான நடிகை மந்திராபேடி கோவாவில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இவர்களின் புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.
