இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனரான கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் DUDE. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ADVERTISEMENT
‘டூட்’ (DUDE) திரைப்படத்தின் OTT உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இது, அவரது முந்தைய ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை விட அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.