இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் கடந்த 4ம் தேதி வெளியான திரைப்படம் 3BHK . இப்படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் தற்போது அதன் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கான வசூல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ADVERTISEMENT