• Home
Tuesday, July 29, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

“திருப்பூர் குருவி” படம் எப்படி இருக்கு ?

by Tamilxp
June 22, 2025
in ட்ரெண்டிங்
A A
“திருப்பூர் குருவி” படம் எப்படி இருக்கு ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

 திருப்பூர் குருவி படத்தில் அறிமுக நடிகர்களான கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாகவும், தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்‌ஷா ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அறிமுக நடிகர்கள் போல இல்லாமல், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதல், நட்பு, பொறுப்புணர்வு, கோபம், ஏமாற்றம் என ஒரு மனிதனின் உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க

“முதலில் மக்கள் அப்புறம் தான் ஏஜென்ட்” – தட்கல் டிக்கெட் அதிரடி மாற்றம்

“முதலில் மக்கள் அப்புறம் தான் ஏஜென்ட்” – தட்கல் டிக்கெட் அதிரடி மாற்றம்

June 12, 2025
செயற்கை ரத்தம் உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!

செயற்கை ரத்தம் உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!

June 12, 2025
உலகத்தையே மிரள விட்ட இன்ஜினியர் மாதவி லதா, யார் அவர் ?

உலகத்தையே மிரள விட்ட இன்ஜினியர் மாதவி லதா, யார் அவர் ?

June 11, 2025
வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் பெறலாம் – முழுமையான ஆன்லைன் வழிகாட்டி!

வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் பெறலாம் – முழுமையான ஆன்லைன் வழிகாட்டி!

June 22, 2025
ADVERTISEMENT

குறிப்பாக, கிராமத்து அப்பாவிகளாக வந்து, திருப்பூர் சூழலில் சிக்கித் தவிக்கும் நாயகிகள், அவர்களின் வெள்ளந்தித்தனத்தையும், பின் அவர்கள் சந்திக்கும் அதிர்ச்சியையும் கண்களில் மிகத் தெளிவாகக் காட்டுகின்றனர்.

இறுதிக்காட்சியில், அவர்களது துயரமும், அதை எதிர்கொள்ளும் விதமும் பார்வையாளர்களின் மனதை வெகுவாகப் பாதிக்கின்றன. அவர்களது எதார்த்தமான நடிப்பு, படத்தின் மையக்கருவான சமூகப் பிரச்சனையை பார்வையாளர்களிடம் ஆழமாகப் பதிய வைக்கப் பெரிதும் உதவுகிறது. ஒரு அறிமுக படத்திற்கு இப்படியொரு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

பிரியன் வித்தியாசமான வில்லன் வேடத்தில் மிரட்டியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் வில்லத்தனம் ஒரு வழக்கமான மாஸ் வில்லனாக இல்லாமல், மிகவும் நிதானமாகவும், சத்தமில்லாமலும் நம்மை அச்சுறுத்துகிறது.

அவரது கண்கள் மற்றும் உடல்மொழி, ஒரு கொடூரமான மனநிலையை மிகச் சரியாகப் பிரதிபலிக்கின்றன. மொத்தத்தில், வில்லனின் கதாபாத்திர வடிவமைப்பு ஒரு ஆழமான சமூகச் சிக்கலை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது, பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நடிப்பு அமைந்திருக்கிறது.

அதேபோல, தொழில்சாலை மேலாளராக வரும் இசக்கி ராஜா ஒரு முக்கியமான வேடத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவரது கள்ளத்தனமான முகமும், சந்தர்ப்பவாதப் பேச்சும், வில்லன் இவரின் பேச்சை கேட்டு வில்லத்தனத்துக்கு துணை போகும் மாதிரி காட்டியிருப்பது விதம் பார்வையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தும்.

இயக்குநர் ஜெயகாந்தன் ரெங்கசாமி, திருப்பூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை தைரியமாக உருவாக்கியுள்ளார். வெறும் 10 நாட்களில் ஒரு சமூக அக்கறை கொண்ட படத்தை எடுத்திருப்பது மிக பெரிய பாராட்டுகளுக்குரியது.

வறுமையின் காரணமாக, கிராமப்புறங்களில் இருந்து திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வரும் அப்பாவிப் பெண்களுக்கு, தொழில்சாலைகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் எந்த விதத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது என்பதை மிக வெளிப்படையாக, எந்த சமரசமும் இன்றிப் பேசியுள்ளார். ஆரம்பத்தில் வரும் காட்சிகள் சற்று நீளமாகத் தோன்றினாலும், படத்தின் கதைக்களம் படிப்படியாக வலுப்பெற்று, இறுதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ShareTweetSend

Related Posts

நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து அதிர்ச்சி தகவலை கொடுத்த காவல் ஆணையர்
ட்ரெண்டிங்

நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து அதிர்ச்சி தகவலை கொடுத்த காவல் ஆணையர்

July 13, 2025
சாமி பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ட்ரெண்டிங்

சாமி பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

July 13, 2025
3BHK படத்தின் 5 நாட்கள் வசூல் எவ்வளவு?
ட்ரெண்டிங்

3BHK படத்தின் 5 நாட்கள் வசூல் எவ்வளவு?

July 10, 2025
இனி ஈஸியா சம்பாதிக்க முடியாது : யூடியூப் கொண்டுவந்த அதிரடி ரூல்ஸ்
ட்ரெண்டிங்

இனி ஈஸியா சம்பாதிக்க முடியாது : யூடியூப் கொண்டுவந்த அதிரடி ரூல்ஸ்

July 6, 2025
குடிபோதையில் வந்த கணவன் : பூரி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி
ட்ரெண்டிங்

குடிபோதையில் வந்த கணவன் : பூரி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி

July 6, 2025
மாட்டிக்கிட்ட பங்கு.., இந்து அமைப்பு நிர்வாகி செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்
ட்ரெண்டிங்

மாட்டிக்கிட்ட பங்கு.., இந்து அமைப்பு நிர்வாகி செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்

July 6, 2025
மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட DUDE படத்தின் OTT ரைட்ஸ்
ட்ரெண்டிங்

மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட DUDE படத்தின் OTT ரைட்ஸ்

July 4, 2025
ரூல்ஸை மாற்றிய RBI கடன் வாங்குவோருக்கு பெரிய நிம்மதி
ட்ரெண்டிங்

ரூல்ஸை மாற்றிய RBI கடன் வாங்குவோருக்கு பெரிய நிம்மதி

July 4, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.