Search
Search

காரை பிரித்து மேய்ந்த முதலை – வைரல் வீடியோ

நீரிலும் நிலத்திலும் வாழும் முதலை மிகவும் ஆக்ரோஷமான கொடிய விலங்காகும். சிங்கம், புலி, சிறுத்தை என்ற வேறுபாடெல்லாம் அதற்கு கிடையாது. தண்ணீர் குடிக்க வரும்போது நொடியில் காத்திருந்து தாக்கி நீருக்குள் எடுத்துச் சென்றுவிடும்.

அப்படிப்பட்ட முதலையிடம் ஒருவர் காரை கொண்டு நிறுத்தி விளையாட்டு காட்டியிருக்கிறார். இதனால் கடுப்பான அந்த முதலை காரை பிரித்து மேய்ந்து விட்டது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

You May Also Like