• Home
Saturday, July 26, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

ரேஷன் கார்டு ரத்து.., உடனே இதை பண்ணுங்க, ஜூன் 30 கடைசி நாள்

by Tamilxp
June 19, 2025
in ட்ரெண்டிங்
A A
ரேஷன் கார்டு ரத்து.., உடனே இதை பண்ணுங்க, ஜூன் 30 கடைசி நாள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காகவே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் திட்டத்தின் கீழ் மலிவு விலையிலும் இலவசமாகவும் ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே இந்த உதவிகளை எல்லாம் பெற முடியும்.

கேஒய்சி சரிபார்ப்பை ஜூன் 30க்குள் முடிக்க வேண்டியது அவசியம். இதை செய்யாதவர்கள் ரேஷன் உதவிகள் நிறுத்தப்படுவதோடு, ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க

திருமணம் மீறிய உறவுகள் – உலகின் Top 10 நாடுகள் பட்டியல்

June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

June 21, 2025
“அவரு ஏமாத்திட்டாரு” அண்ணனுக்கு தம்பி நோட்டீஸ்

June 20, 2025
அப்பாடா!, இனி காசு மிச்சம், பாஸ்ட் டாக்கில் வருது Super Technology

June 11, 2025
ADVERTISEMENT

கேஒய்சி செய்வது எப்படி?

உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவை உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது அரசு சேவை மையத்தில் நேரடியாக கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் கேஒய்சி செய்யலாம்.

ஆன்லைனில் உங்கள் மாநில உணவு பாதுகாப்பு போர்டல் அல்லது மத்திய அரசு வழங்கும் இணையதளத்தில் சென்று, ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை பயன்படுத்தி கேஒய்சி செயல்முறையை முடிக்கலாம். ஆன்லைனில் OTP மூலம் அடையாளம் உறுதிப்படுத்தப்படும்.

ஏன் கேஒய்சி அவசியம்?

போலியான ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்குவதற்கும், உண்மையான ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு மட்டுமே ரேஷன் உதவிகள் செல்லும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உடனே கேஒய்சி சரிபார்ப்பை செய்து, ஜூன் 30க்குள் முடிக்க வேண்டும். இல்லையெனில், ரேஷன் உதவிகள் நிறுத்தப்பட்டு, ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும்.

ShareTweetSend

Related Posts

நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து அதிர்ச்சி தகவலை கொடுத்த காவல் ஆணையர்
ட்ரெண்டிங்

July 13, 2025
சாமி பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

3BHK படத்தின் 5 நாட்கள் வசூல் எவ்வளவு?
ட்ரெண்டிங்

3BHK படத்தின் 5 நாட்கள் வசூல் எவ்வளவு?

July 10, 2025
இனி ஈஸியா சம்பாதிக்க முடியாது : யூடியூப் கொண்டுவந்த அதிரடி ரூல்ஸ்
ட்ரெண்டிங்

இனி ஈஸியா சம்பாதிக்க முடியாது : யூடியூப் கொண்டுவந்த அதிரடி ரூல்ஸ்

July 6, 2025
குடிபோதையில் வந்த கணவன் : பூரி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி
ட்ரெண்டிங்

குடிபோதையில் வந்த கணவன் : பூரி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி

July 6, 2025
மாட்டிக்கிட்ட பங்கு.., இந்து அமைப்பு நிர்வாகி செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்
ட்ரெண்டிங்

மாட்டிக்கிட்ட பங்கு.., இந்து அமைப்பு நிர்வாகி செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்

July 6, 2025
மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட DUDE படத்தின் OTT ரைட்ஸ்
ட்ரெண்டிங்

மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட DUDE படத்தின் OTT ரைட்ஸ்

July 4, 2025
ரூல்ஸை மாற்றிய RBI கடன் வாங்குவோருக்கு பெரிய நிம்மதி
ட்ரெண்டிங்

ரூல்ஸை மாற்றிய RBI கடன் வாங்குவோருக்கு பெரிய நிம்மதி

July 4, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.